Saturday, July 15, 2023

மகாபாரதத்தில் மிகவும் நல்லவனாக இருந்த கர்ணனின் மரணத்திற்கு காரணமாக கூறப்படுவது....

 பரப்பிரம்ம தர்மத்தை விட செய் நன்றி மறவாமல் தர்மத்தை பெரிதாக நினைத்து அதர்மத்தின் பகுதியில் நின்றது...

தற்போது எல்லோரும் நல்லவர்களாக இருப்பதில்லை. ஆனால் தொழில் தர்மம் என்று படுபாதக செயல்களை செய்கிறார்கள்..
வழக்கறிஞர்கள் தொழில் தர்மம் என்று கொலையாளி நிரபராதி என்று வாதம் செய்கிறார்கள்.
கொத்தனார் பாதியில் வீடு வேலை விட்டு சென்றால் வேறு கொத்தனார் எளிதில் கிடைப்பதில்லை கேட்டால் தொழில் தர்மம் மாம்.
மர தச்சர் ஒருவர் கொடுத்த பில்லை வேறு ஒருவரிடம் காட்டி இது சரியான பில் தொகையா என்று கேட்க. நண்பரும் அதே தொகையை பில் கொடுக்கிறார். உண்மையில் அதற்கு செலவு போக லாபம் மட்டுமே 10000 மூன்று நாட்கள் வேலை...
கேட்டால் தொழில் தர்மம்... என் இனத்தை காட்டி கொடுக்க மாட்டேன் என்கிறார்கள்.
உண்மையில் இவர்களுக்கு எல்லாம் தொழில் தர்மத்தை விட மேலான ஒரு தர்மம் இருப்பது தெரியாதா என்ன...
.
ஏன் இவர்கள் அடுத்தவரை ஏமாற்றி அநிநியாய பகல் கொள்ளை அடிப்பதை அதர்மம் செய்வதை தொழில் தர்மம் என்று மழுப்புக்கிறார்கள்????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...