தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் சபாநாயகர் அறையில் எம்.எல்.ஏ.வாக பதவி எற்றார். அதன் பிறகு அவர் சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வில்லை. இன்று காலை 10.40 மணிக்கு கருணாநிதி சட்டசபைக்கு வந்தார். சட்டசபை லாபியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் வருகைப்பதிவேட்டில் அவர் கையெழுத்து போட்டுச் சென்றார். சபை நிழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.
பின்னர் சட்டசபை வாசலில் நிருபர்கள் சந்தித்து பேட்டி கண்டனர். அதன் விவரம் வருமாறு:-
கேள்வி: சட்டசபை கூட்டத்தை தி.மு.க. புறக்கணித்து வருகிறதே இந்த முடிவில் மாற்றம் இருக்குமா?
பதில்:- முடிவில் எந்த மாற்றமும் இல்லை. சட்டசபையில் நான் வீல் சேரில் வந்து உட்கார போதிய வசதி செய்து தரப்படவில்லை. உட்கார வசதி செய்து கொடுத்தால்தானே போவதற்கு.
கே:- முன்னாள் அமைச்சர் நேரு கைது செய்யப்பட்டு இருக்கிறாரே தொடர்ந்து தி.மு.க. முன்னணியினர் கைது செய்யப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?
ப:- தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருப்பது போன்ற சூழ்நிலை காணப்படுகிறது.
கே:- அரசை எதிர்த்து போராட்டம் நடத்தப்படுமா?
ப:- போராட்டம் குறித்து நான் மட்டும் முடிவு எடுத்து சொல்ல முடியாது. பொதுக்குழு, செயற்குழு உள்ளது. அதில் பேசி முடிவு எடுப்போம்.
கே:- வர இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வை ஒடுக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறதே?
ப:- நீங்கள் (நிருபர்கள்) சொன்னால் சரிதான்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
கருணாநிதியுடன் மு.க. ஸ்டாலின், ஜெ.அன்பழகன் ஆகியோரும் வந்திருந்தனர்.
கருத்து
சொட்ட தலைய நாட்டையே சொட்டை அடிசிட்டிங்க இன்னும் என்ன இருக்கு உனக்கு மக்கள் ஓயுவு கொடுத்துட்டாங்க இன்னும் ஏன்டா நாய் மாதிரி அலையறே போ குஸ்பு கூட்டிட்டு.ஏலகிரி. உலல்களின் பேரரசன் திருடர்களின் தலைவன்
இப்போ சட்ட மன்றத்துக்கு நீ வந்து என்னத்த கிளைக்க போற ????? நீ இதுவரை குப்பை கொட்டினது போதும்
முதலில் மத்திய சிறை திகர் சிறை , உயர் நீதி மன்றம் உச்சநீதிமன்றம் போன்ற இடங்களில் எல்லாம் வீல் சேரில் வந்து கையெழுத்து போட, உட்கார போதிய வசதி செய்து கொடுங்கள் மிகவும் உபயோகமாக இருக்கும் இந்த மஞ்ச துண்டுக்கு
அடித்த கொள்ளை கொஞ்சமா ????. ஒன்றும் தெரியாதா இந்த கனிமொழி சென்னை பட்டணம் முழுவதும் வாங்கி குவித்து உள்ளதே!!!!!!!!! ????????? இது யார் பணம் ???? சொல்லு தலைவா???? தலைவி இந்த முறை வரவில்லை எனில் தமிழ் நாடு முழுவதும் கருணா நாடு ஆகி இருக்கும். இளசுகளுக்கு வழி விடு தலைவா !!!!!!!!!
வீல் சேரில் வந்து உட்கார போதிய வசதி எல்லாம் குறைந்த பட்சம் பிரதான எதிர் கட்சி தலைவருக்கு தான் செய்து தருவார்கள் . என்ன செய்வது, மக்கள் தான் சென்ற தேர்தலில் உங்கள் கட்சிக்கு இதயத்தில் மட்டும் இடம் கொடுத்து விட்டார்கள் |

No comments:
Post a Comment