Saturday, August 13, 2011

வேட்டியைத் தலையில் போடும் திமுகவும், வேடிக்கை பார்க்கும் தமிழர்களும்!

லைஞரின் கண்ணீர் புலம்பல்!  நாற்று நிரூபன்

ஐயகோ, மக்களே 
என்னை வாழவைத்த தமிழே,
மெய்யே நடப்பதெல்லாம், 
என் மேனி தான்
பொய்யாய் தள்ளாடுகிறதெனில், கட்சியுமா?

மொய்யாய் பிறர் பணத்தை சுருட்டி- மேன்து க
மக்கள் வாழ வழி செய்யாது, என் மக்கள்
வாழ சொத்து(ச்) சேர்த்தேன்,
சொர்க்கமாய் நடிகைகள் ஆடி மகிழ்வதை
கண்டு களிக்க டீவி தொடங்கினேன்,!

குட்டி(த்) தீவுகளில் குளிர்ச்சியாய் (நிரூபனின் நாற்று வலையிலிருந்து காப்பி)
மட்டற்ற மகிழ்ச்சியோடு பிற்காலத்தில்
வாழப் பணத்தைப் பதுக்கினேன், 
இன்றோ எல்லாம் போய் விட்டதே!
சிபிஐ கையில் என் மஞ்சள் துண்டைத் தவிர
எல்லாமே மாட்டி விட்டதே?
நடந்ததை நினைத்து கலங்குறேன் நான்,
நடிகையின் நடனத்தை ஒளிபரப்பும்
டீவியும் பறி போய் விடுமா என ஏங்குகிறேன் ஏன்? (நாற்று நிரூபனின் வலையிலிருந்து இப் பதிவினை காப்பி செய்கிறேன்)
திஹாரிலிருந்து தீந் தமிழில் ஒரு கவிதை!
(நிரூபனின் நாற்று வலையிலிருந்து காப்பி
தந்தையே, தமிழின் உருவே,
திருக்குறளுக்கு உரையளித்த
நவீன தமிழ் செம்மலே,
தெருக் கோடியில் தமிழர்கள் இறக்கையில்
தெம்மாங்குப் பாடல் கேட்டு ரசித்த
கோபாலபுரத்தின் மன்னனே!!

எனக்குள் தமிழ்ப் பால் ஊற்றி
எளிய தமிழில் கவிதை மெருகேற்றி
தமிழால் பிழைக்கும் வழியை 
கற்றுத் தந்த காவியத் தலைவனே!
கலக்கல் நடனத் தாரகைகள் விரும்பும் 
முன்னாள் முதல்வனே!! (வெட்கம் மானம் சூடு சுறனையின்றி நாற்றிலிருந்து காப்பி செய்கிறேன்)

நாற்பது மாடி மண்டபத்தில் 
நற்றமிழில் நீ முன்னிருந்து பார்க்க
நான் சொற்பொழிவு செய்ய வேண்டுமென 
கனவு கண்டேன் - சொத்துச் சேர்த்தேன்,- ஆனால்
இன்றோ என்னை நாலு சுவர்களுக்குள்
‘ஊழலில் சிக்கிய ஊமையின் தொடர் கதை என’
காவியம் எழுத வைத்து,
உன்னை நம்பிய மக்களை கழுத்தறுத்தது போல
கண்ணீரில் மூழ்க வைத்து விட்டாயே?

துணைக்கு மூன்றடி தள்ளிப் போனாலும்
முன்னாள் கட்சித் துணைவன் ராசா
தூர நின்றே பேசுவான் என்பதால்,
நான் தனித்துத் திஹாரில் நிற்கிறேன்,
தமிழில் தொடர் எழுதி 
வெந்து சாகிறேன்!!(நிரூபனின் நாற்று வலையிலிருந்து காப்பி

ஸ்டாலின் கொடுக்கும் ஸ்திரத் தன்மை! (நிரூபனின் நாற்று வலையிலிருந்து காப்பி
தங்கையே தமிழ்க் கொழுந்தே,
கவலை வேண்டாம், 
கண்ணீரில் உப்பு கரிக்கும் வேளையிலும்,
செந் நீரில் துடி துடித்து;
தந்தையின் போலி(க்)
கடித ஏமாற்று வித்தையால்
காவு கொள்ளப்பட்ட 
மீனவர்களை நினைவில் கொள்!!

மீண்டும் ஆட்சி பீடத்தில்
எம் குடும்ப குல மன்னன் 
வருவார் என நினைத்து
வாஞ்சையோடு காத்திருந்தோம்,
ஊழல் என்ற ஒன்று வந்து எம் 
ஊழ் வினைக்குச் சான்றாக,
ஊதித் தள்ளி விட்டதே!

அஞ்சற்க (வெட்கம், மானம், சுயபுத்தியேதுமின்றி காப்பி செய்கிறேன்)
எம் குல விளக்கே,
அப்பாவின் கைகளை
அவரின் முன் வினை 
கட்டிப் போட்டு விட்டது,
தமிழ்(ச்) சுடரே!!
ஆனாலும் மீண்டும் எழுவார்!!

ஐந்தாண்டு காலப் பதவி
ஜந்தாகிப் போன தன்னை 
எப்போது வந்து சேரும் 
எனும் ஏக்கத்தில் காத்திருக்கிறார்,
கனிவு கொள் கனியே,
கோபாலபுர இனிமையின் மொழியே!!
(நிரூபனின் நாற்று வலையிலிருந்து காப்பி செய்துள்ளேன்)
தீமைகள் செய்தோம்,
தமிழை விற்று(ப்) பணமாக்கி,
தமிழர் குருதி குடிக்கையில்
துணை நின்றோம்,
தரணி எங்கும் இலவசத்தை
தமிழ்ப் பால் போல
தாரை வார்த்தோம்; - மக்கள் 
பணத்தைச் சுருட்டி 
மகிழ்சி பொங்க வாழ்வோம்
என நினைத்தோம், இன்றோ, 
மக்கள் முன்னே மானம் காற்றில் பறக்க
அப்பாவின் மஞ்சள் துண்டால்
முகத்தை மூடி 
மறைந்து வாழ்கிறோம்!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...