வாட்ஸ் அப்பில் தகவல்களை பலருக்கு ஒரே நேரத்தில் விரைவாக அனுப்புவது எப்படி? – அறிந்து கொள்!
வாட்ஸ் அப்பில் தகவல்களை பலருக்கு ஒரே நேரத்தில் விரைவாக அனுப்புவது எப்படி? – அறிந்து கொள்!
மொபைலில் வாட்ஸ் அப் செயிலி இருப்பவர்கள் கீழ்க்காணும் வழிமுறை யை பின்பற்றலாம். வாட்ஸ்அப் செயலி மொபைலில்
இல்லாதவர்கள் முதலில் கூகுள்ப்ளே ஸ்டோர் சென்று வாட்ஸ்அப் செயலியை அவர்களது மொபைலில் பதிவிற க்கம் செய்த பிறகு கீழ்க்காணும் வழிமுறைகளை பின் பற்றலாம்.
வாட்ஸ்அப்பில்உள்ள More menu ஆப்ஷனை தேர்ந்தெ டுங்கள். பின் அதிலுள்ள broadcast message என்ற ஆப்ஷ னை தேர்வு செய்து நீங்கள் அனுப்பவேண்டிய ஒன்றுக்குமேற்பட்ட நபர்க ளின் தொடர்புகளை தேர்வு செய்யவும். அதன் பிறகு நீங்கள் அனுப்பவிரும்பும் தகவல்களை டைப் செய்யுங்கள். டைப் செய்த பிறகு ஒரு முறைக்கு இரு முறை நன்றாக படித்து பாருங் கள் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதனை திருத்தியோ (அல்) மேம்படுத்த வார்த்த சேர் த்த பிறகு send என்ற பட்டனை அழுத்தினால், நீங்கள் தெரிவுசெய்த அத்தனைபேருக்கும் உங்கள் தகவல் போய்ச் சேர்ந் திருக்கும்.
No comments:
Post a Comment