Friday, September 22, 2017

தினகரன் அணியில் பிளவு? தினகரனுக்கு தெரியாமல் நடந்த ரகசிய கூட்டம்.!! இன்னும் எத்தனை அணிகள் தான் அதிமுகவில் பிரியப்போகிறதோ?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்  ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிவிட்டது.
தினகரன் அணியில் பிளவு? தினகரனுக்கு தெரியாமல் நடந்த ரகசிய கூட்டம்.!! இன்னும் எத்தனை அணிகள் தான் அதிமுகவில் பிரியப்போகிறதோ?
இந்த உத்தரவு தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.
இதனால், தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் அணிமாற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் மற்றும் செந்தில் பாலாஜியை தவிர மீதியுள்ள எம்.எல்.ஏ.க்கள் ஆரம்பம் முதலே இரண்டு மனதாகவே உள்ளார்களாம்.
தற்போது, தங்களது எம்.எல்.ஏ பதவியை திரும்ப பெற, எடப்பாடி அணிக்கு மாற முடிவு செய்துள்ளார்களாம்.
அதிலும் குறிப்பாக இரண்டு பெண் எம்.எல்.ஏ.க்கள் அணிமாறவேண்டும் என்கிற முடிவில் உறுதியாக உள்ளார்களாம்.
நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, அணிமாறுவது சம்மந்தமாக இரகசிய கூட்டம் ஒன்றை எம்.எல்.ஏ.க்கள் நடத்தியுள்ளார்களாம்.
இதனால் தினகரன் தரப்பினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...