Saturday, September 23, 2017

இன்றைய நாள் இனிய நாள்.

நண்பர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்...!!!
★+++++++★++++++■++++++++★+++++★
** எது நல்ல நேரம்...???? **
-------------------------------------------------
• நல்லதை நினைக்கும் போது...!
• நல்லதை பார்க்கும் போது...!!
• நல்லதை கேட்கும் போது...!!!
• நல்லதை பேசும் போது...!!!!
** எது இராகு காலம் ???**
-----------------------------------------------
• அகங்காரம் கொள்ளும் நேரம்
• பாசம் கண்களை மறைக்கும்
நேரம்
• ஆசைகள் எல்லையை மீறும்.
நேரம்
• கோபங்கள் உச்சத்தை தொடும்
நேரம்
• தேகம் கவர்ச்சிக்கும்,
கவர்ச்சியில் மூழ்கும் நேரம்
** எது குளிகை நேரம்..???**
-----------------------------------------------
• கவலைப்படும் நேரம்
• பயப்படும் நேரம்
• கலங்கும் நேரம்
• முயலாத நேரம்
** எது எமகண்டம்..???**
-------------------------------------------------
• பொறாமைப்படும் நேரம்
கூறும் நேரம்
• கோள்சொல்லும் நேரம்
• சதி செய்யும் நேரம்
** எது பிரம்மமுகூர்த்தம்...???**
-----------------------------------------------------
• தாய் தந்தையை ஆன்மா என
உணர்ந்து அவர்களை மதித்து
நினைக்கும் நேரம்.
• கடமையில் வழுவாத நேரம்
• அறவழியில் பொருள் சேர்க்கும்.
நேரம்
** எது சுபமுகூர்த்தம்...???**
------------------------------------------------------
• சுயநலம் கருதாது பிறருக்கு
உதவி செய்யும் நேரம்
• சம்பாதிப்பதில் கொஞ்சமாவது
தானம் செய்யும் நேரம்.
★ஓம்சிவசிவஓம்★

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...