போயஸ் தோட்டத்து
பொன் புறா
பறந்து போனது.
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
வேதா இல்லத்து
திருவிளக்கு
அணைந்து போனது
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
ஒரு தைரியக் குதிரை
தைரியமாக
மரணித்துவிட்டது
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
ஆட்சியிலும்
ஆட்சியில்லா
காட்சியிலும்
சாட்சியாய் நின்றாலும்
என்றுமே இராணி நீங்கள்
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
எதிலும் சமரசம்
கொள்ளாத
நீங்கள்
மரணத்துடன் மட்டும் எப்படி
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
கடைசிவரை
இதுவும்
வதந்தியாகக்கூடாதா.
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
யாருமே நெருங்க
முடியாத நீங்கள்
மக்கள் மனதில்
மட்டும் எளிதாய்
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
உம்வாழ்வே
போராட்டம்தான்
கடைசியில்
காலனுடன்
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
இரத்த உறவை
நீங்கள் அனுமதிக்கவில்லை
இரத்தத்தின் இரத்தமான
அன்பு உடன்பிறப்புகளுக்காக
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
எல்லோருக்கும்
உண்டு இந்த நாள் ஒன்று
அது உங்களுக்கு இன்று
எங்களுக்கோ இனி வரும்
நாட்களெல்லாம்
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
உமது தைரியத்தை
மரணம் மட்டுமே
தைரியமாக
நெருங்கியிருக்கிறது
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
விண்ணில்
உங்கள் அசரீரி
ஒலிக்கிறது
நான் மரணித்துவிட்டேன்
என்று...
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
மாசியில் பிறந்தாய்
மக்களை ஆண்டாய்
சிம்ம ராசிகொண்டு
சிங்கமென நடந்தாய்
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
உங்களுக்கென்று
உறவென்று
யாருமில்லை
உம் தொண்டர்களுக்கும்
உம்மைவிட்டால்
யாருமில்லையே
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
பிள்ளைகள் அழுதால்
அம்மாதான்
ஆறுதல் சொல்வாள்
அம்மாவே அழவைத்தால்
யார் ஆறுதல் சொல்வது.
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
ஆறு மொழி
அறிந்தவரே
ஒரே ஒரு வார்த்தை
பேசுங்கள் போதும்
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
உங்கள் நெற்றியில்
நீண்ட கோடு ஒன்று
அதன் கீழே
ஒரு புள்ளியாய்
ஒரு பொட்டு
சொல்லாமல் சொல்லும்
நீங்கள் என்றுமே
ஒரு ஆச்சர்யக்குறி! ! !
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
💔
அஞ்சலி-அம்மாவுக்கு.
🇮🇳
🇮🇳
🇮🇳
🇮🇳
🇮🇳
பொன் புறா
பறந்து போனது.









வேதா இல்லத்து
திருவிளக்கு
அணைந்து போனது









ஒரு தைரியக் குதிரை
தைரியமாக
மரணித்துவிட்டது









ஆட்சியிலும்
ஆட்சியில்லா
காட்சியிலும்
சாட்சியாய் நின்றாலும்
என்றுமே இராணி நீங்கள்









எதிலும் சமரசம்
கொள்ளாத
நீங்கள்
மரணத்துடன் மட்டும் எப்படி









கடைசிவரை
இதுவும்
வதந்தியாகக்கூடாதா.









யாருமே நெருங்க
முடியாத நீங்கள்
மக்கள் மனதில்
மட்டும் எளிதாய்









உம்வாழ்வே
போராட்டம்தான்
கடைசியில்
காலனுடன்









இரத்த உறவை
நீங்கள் அனுமதிக்கவில்லை
இரத்தத்தின் இரத்தமான
அன்பு உடன்பிறப்புகளுக்காக









எல்லோருக்கும்
உண்டு இந்த நாள் ஒன்று
அது உங்களுக்கு இன்று
எங்களுக்கோ இனி வரும்
நாட்களெல்லாம்









உமது தைரியத்தை
மரணம் மட்டுமே
தைரியமாக
நெருங்கியிருக்கிறது









விண்ணில்
உங்கள் அசரீரி
ஒலிக்கிறது
நான் மரணித்துவிட்டேன்
என்று...









மாசியில் பிறந்தாய்
மக்களை ஆண்டாய்
சிம்ம ராசிகொண்டு
சிங்கமென நடந்தாய்









உங்களுக்கென்று
உறவென்று
யாருமில்லை
உம் தொண்டர்களுக்கும்
உம்மைவிட்டால்
யாருமில்லையே









பிள்ளைகள் அழுதால்
அம்மாதான்
ஆறுதல் சொல்வாள்
அம்மாவே அழவைத்தால்
யார் ஆறுதல் சொல்வது.









ஆறு மொழி
அறிந்தவரே
ஒரே ஒரு வார்த்தை
பேசுங்கள் போதும்








உங்கள் நெற்றியில்
நீண்ட கோடு ஒன்று
அதன் கீழே
ஒரு புள்ளியாய்
ஒரு பொட்டு
சொல்லாமல் சொல்லும்
நீங்கள் என்றுமே
ஒரு ஆச்சர்யக்குறி! ! !









அஞ்சலி-அம்மாவுக்கு.





No comments:
Post a Comment