Monday, September 25, 2017

தீபக் interview...............

நான் 60 நாட்கள் மருத்துவமனைக்கு சென்றிருப்பேன், அப்போது ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள் ஒருத்தர் கூட மருத்துவமனையில் இல்லை - ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்
* ஜெயலலிதாவின் இசட் பிளஸ் பாதுகாப்பு அகற்றப்பட்டது ஏன்? - தீபக்
* மருத்துவமனையில் ஜெயலலிதாவை பார்க்க டாக்டர். சிவக்குமார் மற்றும் திவாகரன் மகளுக்கு எப்போதும் அனுமதி இருந்தது - தீபக்
* ஜெயலலிதாவுக்கு மிகச் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது, அவரது மரணத்தில் எந்த சந்தேகமும் எனக்கு கிடையாது - தீபக்
* ஜெயலலிதாவை சசிகலா அருமையாக கவனித்துக் கொண்டார் - தீபக்
* ஜெயலலிதாவை பார்க்க அனுமதிக்குமாறு அமைச்சர்கள் யாரும் கோரவில்லை, ஜெயலலிதாவை அமைச்சர்கள் பார்க்கவும் இல்லை - தீபக்
*சசிகலாவை முதலமைச்சராக்க திவாகரனிடம் பன்னீர்செல்வம் கூறினார் - தீபக்
*போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக்க எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டேன், ஆனால் அதற்குரிய இழப்பீடு வேண்டும் - தீபக்
* ஆளுநர் மற்றும் ராகுல்காந்தி வந்தபோது ஜெயலலிதா சுயநினைவோடு இல்லை - தீபக்
*மருத்துவர் பீலேவிடம் கட்டை விரலை உயர்த்தி காட்டி 'ஐயம் தி பாஸ்' என ஜெயலலிதா கூறினார் - தீபக்
*ஜெயலலிதா இறந்ததை கேள்விப்பட்டு வந்ததும், என் கையை பிடித்து சசிகலா அழுதார் - தீபக்.
* ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான எந்த காகிதத்திலும் நான் கையெழுத்திடவில்லை - தீபக்..
* எக்காரணம் கொண்டும் கட்சி பதவிக்கு தினகரன் வரக்கூடாது - தீபக்
* மருத்துவமனையில் இருந்த 75 நாட்களில் ஜெயலலிதாவை ஒருநாள் கூட தினகரன் சந்திக்கவில்லை - தீபக்
* தமிழக அரசின் விசாரணை ஆணையம் வரவேற்கத்தக்கது - தீபக்
*பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஜெயலலிதா வழியில் நடக்கிறது - தீபக்
* இரட்டை இலை சின்னம் இருக்கும் வரை ரஜினி, கமலின் அரசியல் பிரவேசம் குறித்து கவலைப்பட வேண்டாம் - தீபக்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...