Monday, September 18, 2017

முடிவு சரி என்றே சொல்கிறது..

ஒரு எம்எல்ஏ தான் வெற்றிபெற்ற கட்சிக்கு எதிராக செயல்படுவது மட்டுமல்ல, பொதுவெளியில் கருத்து சொல்வதும்கூட தவறானது என்றே ஆர்ட்டிகள் நெம்பர் 10 ..உட்பிரிவு 7 ல் தெளிவாக உள்ளதாம்.
சட்டமன்ற தலைவராக எடப்பாடி உள்ள நிலையில் அவரைப்பற்றி உடன்பாடில்லாத கருத்துக்களை மீடியாவில் சொல்வது..
கவர்னரிடம் போய் மனு கொடுத்தது ஆகியவை கட்சி தாவல் தடை சட்டத்தின் படி 
தற்போது சபாநாயகர் எடுத்த முடிவு சரி என்றே சொல்கிறது..
எனவே கோர்ட்டிற்கு போனாலும்..
எடப்பாடி டீம் சரியாக வாதாடினால் இவர்கள் நீக்கம் சரி என்றே தீர்ப்பு வரலாம்..
மேலும்.. பொதுக்குழு கூடுவதற்கு முன் எடுத்தநிலைபாடுகள் கூட விவாதத்திற்கு உரியவை என்றாலும் கூட..
பொதுக்குழு கூடி சசிகலா.. தினகரன் ஆகியோரை நீக்கியபின் எம்எல்ஏக்கள் தங்கள் முடிவுகளை பனிசீலனை செய்து அணி மாறியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை. எனவே தகுதி நீக்கம் நிரந்தரமாக மாற வாய்ப்புகள் அதிகம்.
மேலும் இதில் மற்றவர்களுக்கு கூட வாய்ப்புகள் கொஞ்சம் உள்ளது.
தங்கதமிழ்செல்வன்
வெற்றிவேல் ஆகிய இருவருக்கும் சுத்தமாக வாய்ப்பு இல்லை..
அவர்கள் இனி முன்னாள் சம உ தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...