மனிதன் மிக உயர்ந்த உச்சியை அடையலாம். அனால் அங்கேயே தங்கிவிட முடியாது....
யோசனைகள் நேரத்தையும். அலையையும் போல யாருக்கும் காத்திருப்பதில்லை........
பிடித்த ஒரு செயலை செய்தால் மகிழ்ச்சியும் அதே செயலை பிடித்து செய்தால் வெற்றியும் அடைவது நிச்சயம்....
எந்த காரியத்திலும் வெற்றியின் முதல்படி அந்த காரியத்தில் கொண்டிருக்கும் ஆர்வம் தான்....
பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும்.
ஒரு வாய்ப்பற்ற தன்மையால் நாம் இழந்ததை வேறொரு வாய்ப்பினால் பெறலாம்.....
துன்பங்களை அனுபவித்த காலங்களை மறந்து விடுங்கள் ஆனால் அக்காலங்கள் கற்று தந்த பாடங்களை மறந்து விடாதிர்கள்.....
எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும்,
அது உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள் ......
அது உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள் ......
பிறரைச் சுட முயலும் பொறாமை தன்னையே சுட்டுக்கொள்ளும்....
தோல்வி என்பது வாழ்க்கை கற்றுதரும் பாடங்களில் ஒன்றே தவிர,அதில் அவமானம் இல்லை.
No comments:
Post a Comment