மருத்துவமனையில் என்னென்ன சித்திரவதை அனுபவித்தீர்களோ? இதோ வருகிறார், அதோ வருகிறார் என அனுதினமும் நம்பி மோசம் போனேனே. மீடியா, போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு கருதி இரவோடு இரவாக மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவீர்கள் என பலர் சொல்ல, அதே போன்ற ஒரு இரவில் பிணமாய் திரும்புவீர்கள் என கனவில் கூட எதிர்பார்க்கவில்லை தாயே.. இந்த அனாதைக்காக மீண்டும் உறவென்று கரம் நீட்டுங்கள்.. அம்மா




#பல ஆம்புலன்ஸ்களை பார்க்கும் போது வழியை நாம் கொடுத்தோம்...!!!
#இந்த ஆம்புலன்ஸ் மட்டும் நமக்கு வலியை கொடுத்தது...!!!

No comments:
Post a Comment