டிக்கெட் எடுக்காமலேயே ரயிலில் பயணம் செயது சென்னைக்கு ஓடி வந்தவர்க்கு , 50 வருடத்துக்கும் மேலாக தமிழக மக்களின் தலையில் அமர்ந்து மக்களை தீய வழியில் கொண்டு சென்றவருக்கு, சாதித்தீயை அவ்வப்போது மூட்டி குளிர் காய்ந்தவர்க்கு, தன குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் கட்சி பதவி, மத்திய மாநில மந்திரி பதவிகள் என்று அனைத்தையும் எடுத்துக் கொண்டு பல லட்சம் தொண்டர்களை ஏமாற்றியவர்க்கு, தன்னை வளர்த்து விட்ட MGR ஐ, நியாயமாக அவர் கேட்ட கேள்விகளுக்கு கூட பதில் தராமல் கட்சியை விட்டு விரட்டியதற்கு, தமிழக மீனவர்களுக்கு தொழில் செய்ய உதவியாக தங்கி வந்த கைச்சத் தீவை அந்நிய நாட்டிற்கு தாரை வார்த்தவர்க்கு, உயர் ஜாதி இந்துக்குடும்பங்களை அடிக்கடி கேவலப் படுத்துவதோடு, அவர்களின் தொழில், வாழ்வாதாரம் அனைத்தையும் திட்டமிட்டு அழித்தவருக்கு, மதத்தை, ஜாதியை, மொழியைக் காட்டி மக்களை பிரித்து தமிழகத்தை தவிக்க விட்டவர்க்கு, பல லட்சம் இலங்கை தமிழர்களின் வாழ்வை கேலிப் பொருளாக்கி, அவர்களுக்கு உதவுவது போல நாடகமாடிய காலம் தள்ளியவர்க்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் அதிகமா என்று யோசித்துப் பாருங்கள்...

No comments:
Post a Comment