
தினமும் மாலை 4 மணிக்கு நட்ஸ் (NUTS)-களை கொறித்து சாப்பிட்டு வந்தால்…
இன்றை காலக்கட்டத்தில் தரமற்ற உணவு வகைகளை ஸ்நாக்ஸ் என்றும்
பொதுவாக சாட் ஐட்டம்ஸ் (Chat Items), ஸ்நாக்ஸ் (Snacks) போன்ற ஆரோக்கிய மற்ற உணவுகளை மாலையில் கொறித்து சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். குறிப்பாக ஒட்டிய கன்னங்கள் கொ ண்ட வறட்சியான சருமம் கொண்ட வர்கள் அவற்றை நிறுத்தி விட்டு, ஏதாவது 1 நட்ஸ் (பருப்பு – NUTS) வகையை உங்கள் உள்ளங்கை அளவு எடுத்துக்கொண்டு அதனை கொறித்து சாப்பிடுங்கள• இதுபோன்றே ஏதாவது
ஒரு வகை நட்ஸ்களை தினமும் மாலைவேளையில் 4 மணிக்கு கொறித்துச் சாப்பிட்டு வந்தால், ஒட்டிய கன்னங்கள் (Cheeks) கொண்ட வறட்சி யான சருமம் நாளடைவில் மிருதுதன்மை அதிகரிப்பதையும் ஒட்டிய கன்னங்கள் (Cheeks) கொழுகொழு கன்னங்களாக மாறுவதை அவர்கள், அவர்களி ன் கண் கூடாகவே காண்பார்கள்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று உட்கொள்ளவும்.

No comments:
Post a Comment