எந்த ஊடகங்களிலும் நியூஸ் வராது,
காரணம் கார்பரேட் ஊடகங்களுக்கு விளம்பரத்திற்காக கொடுக்கும் கோடிக்கணக்கான பணம்...
டிவி சேனல்கள் விளம்பரம் செய்யும் அனைத்து பொருட்களும் மெல்லக்கொல்லும் விஷம்!!
பாக்கெட் பால் குழந்தைகளுக்கு புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்களின் கலவை!!!
உணவில் நிறத்தை தேடாதே!!! செயற்கையான வண்ணங்களால் வரும் ஆபத்தை விளக்கமாகவும் அன்பாகவும் குழந்தைகளுக்கு சொல்லி அவர்கள் மனதில் பதியச் செய்வோம்!!!
வெளிப்புற பேக்கிங்கை கண்டு பொருட்களின் தரத்தை முடிவுசெய்யாதீர்கள்..
நெய் பாட்டிலில் வெளியே பகவான் கிருஷ்ணர் படம் இருக்கும் ஆனால் உள்ளே மிருகத்தின் கொழுப்பு மற்றும் நெய் வாசனைக்காக ரசாயனங்கள் கலந்து தயார்செய்யப்பட்ட நெய் இருக்கும். இந்த நெய் பயன்படுத்தினால் விரைவில் உடலில் கொழுப்பு அதிகமாகி மாரடைப்பு(ஹார்ட் அட்டாக்) ஏற்படும்..
உயிரை காக்கும் இயற்கையான பொருட்கள் பல வண்ண பேக்கிங்கில் கிடைப்பதில்லை!!!
உயிரை பறிக்கும் பொருட்கள் தான் பல வண்ணங்களில் அழகாக அடுக்கிவைக்கபட்டுள்ளது!!!
நமது உடல் இயற்கையான பொருட்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும்...
செயற்கையான பொருட்களை ஒரு போதும் ஏற்காது!!!
குழந்தைகளுக்களை முழுக்க முழுக்க விளையாட்டில் ஈடுபடுத்துங்கள்!!!
கண்டிப்பாக குழந்தைகள் டிவியை பார்க்க மாட்டார்கள்..
கார்பரேட் பொருட்கள் நமது குழந்தைகளின் உயிரை பறிக்க திட்டமிட்டு தயாரிக்கபட்டவை என்பதை பிள்ளைகளுக்கு விளக்கமாக சொல்லி புரியவைப்போம்!
யதார்த்தம் குழந்தைகளின் காவல்
யதார்த்தம் முடிந்த வரை பின்பற்றுவோம்.
No comments:
Post a Comment