1. நீங்கள் பொற்கோவிலுக்குள் #அதிரடிப்படை யினரை அனுப்பி நுழைய வைப்பதற்கு முன்பு...
நீங்க பஞ்சாப் சீக்கியர்களிடம் கருத்து கேட்டிங்களா....
ப.சி. அவர்களே..?
2. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பறதுக்கு முன்னாடி... இந்திய மக்களிடமும், இலங்கை மக்களிடமும் நீங்கள் கருத்து கேட்டு... மக்கள் அனுமதி கொடுத்த பிறகுதான் #அமைதிப்படை யை அனுப்பி வெச்சிங்களா நீதிமானே.??
3. இந்தியா முழுவதும் #எமர்ஜன்சி யை அமல்படுத்தறதுக்கு முன்னாடி மக்களிடையே கருத்து கேட்டு,
மக்கள் அனுமதி கொடுத்த பிறகுதான் அமல்படுத்தினீங்களா யோக்யவானே.???
4. இந்தியாவுக்கு சொந்தமான.. தென் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான... #கச்சதீவை தாரை வார்க்கும் போது....
தமிழக மக்களிடமோ... அல்லது
தென் தமிழக மீனவர்களிடமோ கருத்துக்களை கேட்டு... அவர்கள் அனுமதி கொடுத்த பிறகா... இலங்கைக்கு இலவசமாக வழங்கினீர்கள்... மானஸ்தனே...
5. இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் மிஷின்களை பாகிஸ்தானுக்கு விலை பேசி விற்கும் போது.. இந்திய மக்களிடம் கருத்து கேட்டு, அவர்கள் அனுமதி கொடுத்த பிறகா, பாகிஸ்தானுக்கு விற்றீர்கள் நியாயஸ்தனே.????
6. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முன்பு... இந்திய மக்களிடம் கருத்து கேட்டு...
அவர்கள் அனுமதி கொடுத்த பிறகா #சிறப்பு_அந்தஸ்து வழங்கினீர்கள் பொறம்போக்கே.????,
7. அவ்வளவு ஏனுங்க...முறைகேடாக... இந்திய மக்களை ஏமாற்றி சம்பாதித்த பணத்தால்.... நீங்கள் உலகம் பூரா சொத்துக்களை வாங்கி குவிச்சதெல்லாம்...இந்திய மக்களிடம் அனுமதி வாங்கிய பிறகா செய்தீர்கள் தேசத்துரோகியே.??????
8. இதெல்லாம் கூட போகட்டும்....
உங்க குடும்பத்தினர் மீதுள்ள சொத்து குவிப்பு வழக்குகள்..வரிஏய்ப்பு வழக்குகளை... எதிர்த்து..
இதுவரையில் 27 வது முறையாக வாய்தாவுக்கு வாய்தா வாங்கிட்டு இருக்கீங்களே... இதையாவது மக்களிடையே கருத்து கேட்டு, அவர்கள் அனுமதி கொடுத்த பிறகுதான் வாய்தா பிச்சை எடுக்கறீங்களா யோக்கிய சிகாமணி யே.???????
9. உங்கள் #காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆதாயத்திற்காக.. 356 வது பிரிவை பயன்படுத்தி தமிழ்நாடு அரசு முதல் பல மாநில அரசுகளை பலமுறை கலைத்தீர்களே...அந்தந்த மாநில மக்களிடம் கருத்துக்களைகேட்டு, அவர்கள் அனுமதி கொடுத்த பிறகுதான் கலைத்தீர்களா சிவகெங்கை சீமானே.????????
10. ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா மாநிலம் கொடுப்பதற்கு முன்பு அம்மாநில மக்களின் கருத்துக்களை கேட்டு, அவர்கள் அனுமதி கொடுத்த பிறகா.. #தெலுங்கானா வை பிரித்து கொடுத்தீர்கள் சீமான் வீட்டு செல்லப் பிள்ளையே.?????????
நாட்டை காட்டி கொடுத்தும், கூட்டி கொடுத்தும்...
சொகுசு வாழ்க்கை வாழுகிற நீயெல்லாம்... மக்களிடம் கருத்து கேட்க மாட்டாய்...
நாட்டை ஒன்றிணைக்க... தீவிரவாதத்தை ஒழிக்க... எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்க...
பாரததேசத்தை அமைதிப்பூங்காவாக மாற்ற...
தேசப்பற்றோடு செயல்படுகிற #மோடி அரசு மட்டும்...
இராணுவ இரகசியங்களை வெளிப்படையாக தெரிவித்து...
பாகிஸ்தானிடமும்.. சீனாவிடமும்...
அனுமதி பெற்ற பிறகுதான் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்க வேண்டுமா...????
No comments:
Post a Comment