4100 கோடி ரூபாய்க்கு கணக்கு எங்கடா?ன்னு கேட்டா... எப்படி ஜாதியை கோர்த்து விட்டு அரசியல் செய்யரானுக பாருங்க.



கணக்கை மறைத்து வரி கட்டாமல் ஏய்ப்பில் ஈடுபடுவது தான் உழைப்பால் உயர்ந்த நாடார் சமூகத்தை இழிவு படுத்திடும் செயல். இவனுக ஊழல் செய்த பணத்துக்கு நாடார் வங்கியை பயன்படுத்திக் கொண்டு கணக்கு கேட்டால் ஜாதியை கோர்த்து விட்டு தப்பிக்க பார்க்கிறானுக.
இவனுக புத்தி வேற எப்படி வேலை செய்யும்?





No comments:
Post a Comment