Saturday, July 8, 2023

அவர்கள் மீண்டும் சொல்கிறார்கள்.

 

🤓காங்கிரசில் பல பல குறைபாடுகள் இருந்தன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
🤓 24 லட்சம் கோடி மதிப்பிலான மோசடிகள் நடந்திருப்பது தெரியும் தான் காங்கிரஸ் ஆட்சியில்.
🤓இந்துக்கள் கேட்பாரற்று இருந்தார்கள் என்பது உண்மை.
🤓சரி, காங்கிரஸ் ஆட்சியில் தான்
பணவீக்கம் 12%மேலே உயர்ந்தது என ஏற்று கொள்ளுகிறேன்.
🤓பயங்கரவாதிகள் காங்கிரஸ் ஆட்சியில் வலிமையானவர்களாக இருந்தார்கள் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
🤓பாகிஸ்தானும் சீனாவும்நம்மை ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் காங்கிரஸ் ஆட்சியில்.
🤓காங்கிரஸ் ஆட்சியில்
பிரிவினைவாதிகள் தனக்கு வேண்டியதை சாதித்து கொண்டனர் நான் ஒப்புக்கொள்கிறேன்.
🤓காங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சி விகிதம் ஒருமுறை 4%க்கும் குறைவாக வந்தது என்பதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்.
🤓காங்கிரஸ் ஆட்சியில் தான்
காவி பயங்கரவாதம் என தவறான பிரச்சாரம் செய்யப்பட்டது.
🤓காங்கிரஸ் ஆட்சியில் தான்
வெளிநாடுகளுடன் அணுசக்தி மற்றும் இராணுவ ஒப்பந்தங்களில் சிக்கல்கள் இருந்தன என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.
🤓10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில்.
பெரிய ஆயுதங்கள் எதுவும் வாங்கப்படவில்லை
🤓காங்கிரஸ் ஆட்சியில்
சொத்து விற்பனையாளர்கள் கருப்பு பணத்தின parallel ஏற்பாட்டில் மகிழ்ச்சியாக இருந்தனர் என்பதை ஒப்புக்கொள்ளுக்கிறேன்.
🤓 காங்கிரஸ் ஆட்சியில்,
சீனா சில நேரங்களில் நம் இடத்திற்குள் நுழைந்தது என்பதை
ஏற்று கொள்ளுகிறேன்.
🤓காங்கிரஸ் ஆட்சியில்,
இராணுவத்தின் மன உறுதி குறைவாக இருந்தது,அவர்களால் இராணுவத்திற்கு OROP கொடுக்க முடியவில்லை என்று நான் ஏற்று கொள்ளுகிறேன்
🤓காங்கிரஸ் ஆட்சியில்
18,000 கிராமங்களில் மின்சாரம் சேர்க்கப்படவில்லை என்று ஏற்று கொள்ளுகிறேன்.
🤓காங்கிரஸ் ஆட்சியில்
மக்கள் திறந்தவெளியில் மலம் பேண்டு போட்டார்கள் என்பதை நான் ஏற்று கொள்ளுகிறேன்.
🤓இன்று உள்ளது போல, 28 கிமீக்குப் பதிலாக, காங்கிரஸ் ஆட்சியில்
ஒவ்வொரு நாளும் வேறும் 12 கிமீ நெடுஞ்சாலைகள் மட்டுமே கட்டப்பட்டன என்பதை ஏற்று கொள்ளுகிறேன்.
🤓 காங்கிரஸ் ஆட்சியில்,
பிரதமரின் பேச்சைக் கேட்கபடவில்லை அல்லது செவி சாய்க்கப்படவில்லை என்பதை ஏற்று கொள்ளுகிறேன்.
🤓 காங்கிரஸ் ஆட்சியில்
வர்த்தக பற்றாக்குறை அதிகமாக இருந்தது என்பதை நான் ஏற்று கொள்ளுகிறேன்.
.
🤓காங்கிரஸ் ஆட்சியில்
நிலக்கரி, 2 ஜி, காமன்வெல்த் நாட்டுக்கு கொஞ்சம் கொஞ்சமாக இழப்பு ஏற்பட்டது என்பதை நான் ஏற்று கொள்ளுகிறேன்.
🤓காங்கிரஸ் ஆட்சியில்,
நாட்டின் 2.5 கோடி வீடுகளில் மின்சாரம் இல்லை என்பதை நான் ஏற்று கொள்ளுகிறேன்.
🤓காங்கிரஸ் ஆட்சியில்,
பயிர் காப்பீடு திட்டம் இல்லை என்பதை நான் ஏற்று கொள்ளுகிறேன்.
🤓காங்கிரஸ் ஆட்சியில்,
பெரிய தொழிலதிபர்களுக்கு 34 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டது என்பதை என்பதை நான் ஏற்று கொள்ளுகிறேன்.
🤓காங்கிரஸ் ஆட்சியில்,
வீட்டுக் கடன்கள் வட்டி விகிதம் 11%காரணத்தால் வீடு கட்டுமான செலவு விலைவிகிதம் உயர்ந்தது
என்பதை நான் ஏற்று கொள்ளுகிறேன்.
🤓காங்கிரஸ் ஆட்சியில்,, ரயில் நிலையம் அழுக்காக இருந்தது மற்றும் எந்த வசதிகளும் இல்லை என்பதை நான் ஏற்று கொள்ளுகிறேன்.
🤓காங்கிரஸ் ஆட்சியில், உணவகங்களில் உணவு விலை உயர்ந்தது என்பதை நான் ஏற்று கொள்ளுகிறேன், VAT 28%.
🤓காங்கிரஸ் ஆட்சியில்,
பசு வதை எளிதாக நடத்தப்பட்டது
மற்றும் சட்டவிரோத இறைச்சிக் கூடங்களுக்கு எந்த சோதனையும் நடத்தப்படவில்லை என்பதை நான் ஏற்று கொள்ளுகிறேன்.
🤓காங்கிரஸ் ஆட்சியில்,
ஜாகிர் நாயக் ரவுடித்தனம் செய்தான் என்பதும் உண்மை. புகாரியின் கூற்றுப்படி, வேலைகள் நடந்தது என்பதை நான் ஏற்று கொள்ளுகிறேன்.
🤓காங்கிரஸ் ஆட்சியில்,மக்கள் சில சமயங்களில் தேச விரோத கோஷங்களை எழுப்பினர்.
துரோகிகள் சில சமயங்களில் இந்தியாவின் மூவர்ணக் கொடியையும் எரித்தனர் என்பதை நான் ஏற்று கொள்ளுகிறேன்.
🤓காங்கிரஸ் ஆட்சியில்,காங்கிரஸ் 'ராமர் கோவில்' மற்றும் இந்து விரோத போக்கு கொண்டு இருந்தது என்பதை நான் ஏற்று கொள்ளுகிறேன்.
பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதில் 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' நடத்தப்படவில்லை என்பதை நான் ஏற்று கொள்ளுகிறேன்.
*LDR🌷* ஆனால்
இதை நம்ப வேண்டும்: 🤔
காங்கிரஸ் மட்டுமே, பிளாட்பாரம் டிக்கெட் 5 ரூபாய் மட்டுமே!என சொல்பவர்களுக்கு?
🤔நாட்டுக்கு காங்கிரஸ் செய்த உதவியை நீங்கள் மறந்துவிடுவீர்களா ...?👇
🤔நாடு சீனாவால் தாக்கப்பட்டது, அவர்கள் நம் நிலத்தை ஆக்கிரமித்தார்கள். ஏன்?
🤔டெல்லியில் காஷ்மீர் இந்துக்கள் குடியேறினார்கள், ஏன்?
🤔 நாட்டில் 2 கோடி பங்களாதேஷியர்களுக்கு வேலை கொடுத்தது.ஏன்? அதாவது 2 கோடி பாரதியரின் வேலைக்கு அல்வா?.
🤔காஷ்மீரில் பயங்கரவாதிகளின் ஆட்சியை நிறுவியது. ஏன் ?
🤔 அமைதி நம்பிக்கை என்ற அல்வா செய்தியை நமக்கு கொடுத்து, பயங்கரவாதிகள் விடுவித்தனர்.ஏன்?
🤔 சர்தார்/சிங்களின் மக்கள்தொகையை பெருமளவில் கட்டுப்படுத்தியது. ஏன்?
🤔சிந்து நதி உடன்படிக்கை காரணமாக பாகிஸ்தானின் பயிர்கள் சிந்து நதியின் நீரால் செழித்து வளர்ந்தன. ஏன்?
🤔அப்சல் குரு மற்றும் கசாப் ஆகியோருக்கு மரியாதைகொடுக்கப்பட்டது ஏன்?
🤔உருதுவை இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியாக்கியது.ஏன்?
🤔எப்போதும் மருமகனுக்கு முதல் மரியாதை? ஏன்?
இப்பொழுது உங்கள் போதையில் இருந்து வெளி வந்து புத்திக்கு வேலை கொடுங்கள்
1952 தேர்தல் காங்கிரஸ் ஆட்சி.
1957 தேர்தல் காங்கிரஸ் ஆட்சி.
1962 தேர்தல் காங்கிரஸ் ஆட்சி.
1967 தேர்தல் காங்கிரஸ் ஆட்சி.
1971 காங்கிரஸ் காங்கிரஸ் ஆட்சி.
1977 தேர்தல் காங்கிரஸ் ஆட்சி.
1980 தேர்தல் காங்கிரஸ் ஆட்சி.
1984 தேர்தல் காங்கிரஸ் ஆட்சி.
1991 தேர்தல் காங்கிரஸ் ஆட்சி.
2004 தேர்தல் காங்கிரஸ் ஆட்சி.
2009 தேர்தல் காங்கிரஸ் ஆட்சி.
*LDR🌷*
55 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில்
இருந்தும் அவர்கள் மீண்டும் சொல்கிறார்கள், இந்தியாவை மாற்றுவதற்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்.🤣😂🤣😂
மோடிக்கு நாங்கள் 1 வாய்ப்பு கொடுத்தோம், அவர் கொள்ளையர்களின் வாழ்க்கையை நரகமாக்கினார்.🤣😂🤣🤣
இப்போது
தயவுசெய்து மோடி அரசுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். துரோகிகள், ஊழல்வாதிகள் அனைவரும் மறைந்து. இந்தியா சுத்தமான நாடாக புதிய இந்தியாவாக மாற.
2024லில் மோடி அரசு🌷
🇮🇳🇮🇳🇮🇳
📢பரப்புங்கள்.
நன்றி
Jaihind🙏🔥🪷🇮🇳
Vandhematharam🙏🔥🪷🇮🇳
Bharath Mathaki Jai🙏🔥🪷🇮🇳
🙏🔥🪷🇮🇳

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...