அந்த தொண்ணூறு வயது கிழவர் தன் மரணப்படுக்கையில் இருந்தார். டாக்டர்கள் கைவிட்ட கேஸ். விந்தை என்னவென்றால்
அனைத்து வைட்டல் ஆர்கன்ஸ்களும் செயல்படும். ஃபுல் கான்ஷியஸ் இருக்கும். இப்போதோ எப்போதோ எந்த நிமிஷத்தி
லும் அனைத்து ஆர்கன்களும் ஒருங்கு சேர செயலிழந்து உயிர் பிரியலாம் என்ற நிலை. ‘ இவர் விரும்புவதையெல்லாம் கொடுங்கள். அந்திம நேரம் மகிழ்ச்சியாக இருக்கட்டும்’ என்று
டாக்டர்கள் பரிந்துரைத்தனர்
பாசமிகு மகன் அருகே வந்து ‘ உங்களுக்கு என்னப்பா வேண்டும்’ என்று அன்பொழுக கேட்டான். ‘ எனக்கு என்னடா வேணும் கண்ணா! உங்கம்மா என்னை தள்ளாத வயசுல விட்டூட்டூ முந்துண்டூட்டா. அவ இல்லாத கொறை எனக்கு கொஞ்சங்கூட தெரியாம அஞ்சு வருஷமா சலரட்சணை பண்ணி.இருக்கீங்களே! அதைவிட எனக்கு வேறு என்ன வேண்டியிருக்கும்! ரொம்ப ஸந்தோஷமா இருக்கேனேப்பா’
‘ அதில்லைப்பா ! உங்க ஆழ்மனசுல ஏதாவது அபிலாஷை இருக்கும். யோசிச்சு சொல்லுங்கப்பா’
கண்ணா! ஒரு அபிலாஷை இருக்குப்பா. இந்த மோதி அரசு, பொருளாதார ரீதியா பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, ப்ரமோஷன் எல்லாத்துலயும் 10% இட ஒதுக்கீடு தரணும்னு சட்டம் போட்டார். இதை தமிழ்நாட்டைத் தவிர வேற எந்த ஸ்டேட்காரனும் எதிர்க்கல. ப்ராமண த்வேஷிகளான தமிழ்நாட்டு பன்னி பசங்க மட்டும் லபோ திபோன்னு குடி முழுகிப் போனமாதிரி கூப்பாடு போட்டுண்டிருக்கானுங்க. இந்த சொறியான் மண்ணுல வராஹ கோத்ரத்தில இருக்கிற எவனாவது ஒருத்தன் ஒரே ஒத்தன் என்னை கன்வின்ஸ் பண்ற மாதிரி இந்த பத்து பர்ஸன்ட் ஒதுக்கீடு எப்படி மத்தவாளை பாதிக்கிறதுன்னு விளக்ககூடிய யோக்கியன் சொல்றதை கேட்டூட்டோ படிச்சூட்டோ சாகணும். அப்படி ஒரு அபிலாஷை இருக்குப்பா. இது நிறைவேறினா தாம்பா என் கட்டை வேகும்.
குழம்பிப்போன மகனின் மைண்ட் வாய்ஸ் ‘ நடக்கிற காரியமா இது! பட் ஒன் திங். எலக்ட்ரிக் க்ரிமேஷன் சென்டர்ல பர்ன் பண்ற போது உங்க கட்டை வேகாம இருக்க சான்ஸே இல்லை’
No comments:
Post a Comment