சாதாரண மனிதர்களின் மரணங்களை விட இவர் போன்ற சாதனை மனிதர்களின் மரணங்கள் பேசும் பொருளாகி விடுகிறது..
தற்கொலை எனும் தைரியமான சுய மரணத்தால்...
தன்னம்பிக்கை தந்தவர் தன் மீது நம்பிக்கை அற்று தேடிய முடிவு...
காரணம் அவரின் விடாமுயற்சியால் பெற்ற பதவி...
அவருக்கு மட்டுமே தெரிந்த உண்மைகளும் சேர்ந்து அவருடன் மறைந்தது..
இனியாவது மன அழுத்தம் இன்றி அமைதியடையட்டும் அவரின் ஆன்மா..
ஆழ்ந்த இரங்கல்கள் டிஐஜி சார்
No comments:
Post a Comment