Friday, October 27, 2023

யோக்கியனுக்கு எதிராக தானே யோக்கியனை நிப்பாட்ட முடியும்.

 அடுத்த பிரதமர் திரிணமுல் காங்கிரஸ் தீதி மம்தா பானர்ஜி என்றார் கள்...

நம்ம பப்பு பொறுத்து க்கொண்டார்...
அடுத்த பிரதமர் ஆம் ஆத்மி அரவிந்த் கெஜ்ரிவால் என்றார் கள்...
நம்ம பப்பு பொறுத்து க்கொண்டார்...
இப்போது உ.பி.யில் முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ் தான் அடுத்த பிரதமர் என்று ஊர் முழுக்க பேனர் வைத்துள்ளார்...
பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து விட்டார் பப்பு...
புள்ளி ராஜாக்களின் இண்டி கூட்டணி...????
May be an image of text that says 'நரேந்திர மோடியை எதிர்க்கும் கும்பலில் ஒரே..ஒரு ஒரே "யோக்கியனை" காட்டுங்கடா. பார்க்கலாம்...'
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...