Sunday, October 22, 2023

பங்காரு அடிகளார் மறைவு. ஓம் சாந்தி 🙏

 அவர் மீது பலருக்கு விமர்சனங்கள் பல உண்டு. எனக்கும் கூட உண்டு.

நாம் யாரைத்தான் விமர்சனம் செய்யவில்லை? ஹிந்துக்களின் அடிப்படை ஜனநாயக குணம் அது.
All said and done... மதமாற்ற கும்பல்கள், மதமாற்ற புரோக்கர்கள் ஹிந்து விரோத திராவிஷ கும்பல் ஆகியோரின் சதிக்கு பலியாகி விடாமல் பல லட்சம் ஹிந்துக்களை காத்த எல்லைச்சாமியாக அவர் செய்த காரியங்கள் அவசியம் பாராட்டப்பட வேண்டியவை.
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்
என்கிற வள்ளுவன் வாக்குப்படி ஹிந்துக்களை ஹிந்துக்களாகவே வைத்திருந்த அவரது ஆன்மீகப் பணி அளப்பரியது.
அன்னாரது ஆன்மா சாந்தியடையட்டும்; அடுத்த பிறவி இருந்தால் குற்றங்கள் நீங்கலாக அவரது பணி தொடர வேண்டும்.
ஓம் சாந்தி! ஓம் பராசக்தி! 🙏
May be an image of 1 person
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...