Tuesday, October 24, 2023

அதிமுக ஏன் பிஜேபி கட்சியை எதிர்க்க வேண்டும்??????

 கறிக்கடை பாய் .

சாம்புரானி போடுற பாய் ..
இப்படி யார் வந்தாலும் இன்னிக்கு சால்வை போடுற பழனிசாமி ..
காவிரி பிரச்சனையில் .
சட்டமன்றத்தில் .
பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாசதன் மர்மம் என்ன ??
இத்தனைக்கும்
தமிழகம் கே்குறதுல ..
பத்துல ஒரு பங்கு தண்ணீரை தான் .
மேலான்மை வாரியம் தரச்சொல்லுது ..
அதையும் திறந்துவிட.
கர்நாடக பாஜக தான் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்குது ..
அதை கன்டிச்சு ஒரு வார்த்தை சட்டசபையில் எடப்பாடி பேசவில்லை ..
ஆனா .
பாஜகவை எதிர்க்கிறதா வெளியில வேசம் போடுறாரு .
உண்மையிலயே பாஜகவை எதிர்ச்சா எனான நடக்குமுன்னு எல்லாருக்குமே நல்லா தெரியும் ...
இவர் போடுற டிராமா .
தெரியாதா ???

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...