Sunday, October 22, 2023

இன்னும் மாநிலக்கட்சி கள் தான்...???

 அண்ணா துரையால்...

தி.மு.க தொடங்கப் பட்டது
1949 செப்டம்பர் 17. அன்று
இது இன்னும் மாநிலக்கட்சி தான்...
எம்ஜிஆர் ஆல்
அ.தி.மு.க தொடங்கப் பட்டது
1972 அக்டோபர் 17.அன்று.
அதுவும் ஒரு மாநிலக் கட்சி தான்....
அரவிந்த் கெஜ்ரிவாலால்
ஆம் ஆத்மி கட்சி தொடங்கப் பட்டது
2012 நவம்பர் 26 அன்று...
ஆனால்...
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி கட்சியை தேசிய கட்சியாக இன்று அங்கீகரித்ததுள்ளது.
ஆனால் திராவிட பொய் வரலாறு பேசும் மேல்தாவிகளின் கட்சிகள் இன்னும் மாநிலக்கட்சி கள் தான்...???😀😀😀
மேலும்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி CPI திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தேசிய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
May be an image of 1 person and text that says 'நான் இந்தியன் என்பதற்கு என்கிட்ட ஆதார் கார்டு, ஓட்டர் ஐடி இருக்கு. நான் தமிழன் என்பதற்கு என்கிட்ட ரேஷன் கார்டு இருக்கு நீ திராவிடம் என்பதற்கு உன்கிட்ட என்ன ஆதாரம் இருக்கு #உபிஸ்'
All r

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...