Thursday, October 26, 2023

எப்படிங்க உங்களுக்குத் தெரியும்.

 காலையில் கருப்பட்டிக் காபியும் கம்பு தோசையும் பரிமாறிய மனைவியிடம் கணவன் கேட்டான் இன்னிக்கு மதிய சமையல் திணை சோறும், நாட்டுக்கோழி குழம்பும், நண்டு ரசமும் தானே என்றான்!

அட அது எப்படிங்க உங்களுக்குத் தெரியும் என்று வியந்தாள் மனைவி!
அதெல்லாம் தெரியும்! அப்புறம் நீ ஏதோ என்கிட்ட கேட்க நினைக்கிற உடனே அதை கேட்டுடு என்றான்!
ஆஹா! பரவாயில்லையே கரெக்டா கண்டுபிடிக்கிறிங்களே! தீபாவளி போனஸ் வந்ததும் போன பொங்கலுக்கு கேட்டேனே அந்த வைரத்தோடு செட்டு அதை மட்டும் வாங்கித் தர்றிங்களா?
அடடா! அது இப்போ வேணாம்மா! கொஞ்சம் வேற செலவு இருக்கு வேற ஏதாவது கேளேன்!
ஓகேங்க.. வரும் போது 25 கிலோ ரவை மூட்டை ஒண்ணு வாங்கிட்டு வாங்க அது போதும்!
அட!!! எல்லாரும் ஏன் “சேகர் செத்துருவான் பரால்லையா”ன்னு கத்துறிங்க?
May be an image of 1 person
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...