Friday, October 27, 2023

_*சேரும் இடமறிந்து சேர்!*_

 _சாதுக்கள் மற்றும் சன்யாசிகளுக்கு முன் _*10 நிமிடம் உட்காருங்கள்*_ _அனைத்தையும் தானமாக கொடுக்கவேண்டும் என்று உணர்வீர்கள்._

_அரசியல்வாதி முன் *10 நிமிடம் உட்காருங்கள்*_ _நீங்கள் படித்தவை அனைத்தும் பயனற்றவை என்று உணர்வீர்கள்._
_ஆயுள் காப்பீட்டு முகவர் முன் *10 நிமிடம் உட்காருங்கள்*_ _இறப்பது நல்லது என உணர்வீர்கள்._
_மனைவியின் முன் *10 நிமிடம் உட்காருங்கள்* வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பதாக உணருவீர்கள்._
_குடிகாரனுக்கு முன் *10 நிமிடம் உட்காருங்கள்*_ _வாழ்க்கை மிகவும் எளிதானது என்பதை உணர்வீர்கள்._
_வணிகர்களுக்கு முன் *10 நிமிடங்கள் உட்காருங்கள்*_ _உங்கள் வருமானம் மிகவும் குறைவாக இருப்பதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்._
_விஞ்ஞானிகளுக்கு முன்பாக *10 நிமிடம் உட்காருங்கள்* உங்கள் சொந்த அறியாமையின் மகத்துவத்தை நீங்கள் உணர்வீர்கள்._
_நல்ல ஆசிரியர்களுக்கு முன் *10 நிமிடம் உட்காருங்கள்* மீண்டும் ஒரு மாணவனாக மாற வேண்டும் என்று நினைப்பீர்கள்._
_ஒரு விவசாயி அல்லது தொழிலாளியின் முன் *10 நிமிடம் உட்காருங்கள்* - நீங்கள் போதுமான அளவு உழைக்கவில்லை என்பதை உணர்வீர்கள்._
_ஒரு சிப்பாயின் முன் _*10 நிமிடங்கள் உட்காருங்கள்*_ _உங்கள் சொந்த சேவைகளும் தியாகங்களும் அற்பமானவை என்பதை நீங்கள் உணர்வீர்கள்._
_*ஆனால், முடியும் போதெல்லாம்* *நல்ல நண்பனின் முன் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் வாழ்க்கையை சொர்க்கமாக உணர்வீர்கள்!*_

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...