Sunday, October 29, 2023

வயிறு நிரம்பியிருச்சு.

 ரெண்டு நாளைக்கு முன்னாடி ஏ டு பி ஆனந்தபவன் ஹோட்டல்ல சாப்பிட்டேன். மத்தியானம் மீல்ஸ் 150 ரூபாய். சரி ஓகே சாப்பிடலாம்னு உட்கார்ந்தேன். இலையை வச்சாங்க. சப்பாத்தி ஒன்னு போட்டாங்க. சாப்பிட்டேன்... அதிலேயே பாதி வயிறு நிரம்பியிருச்சு.

அப்புறம் லைட்டா கொஞ்சம் சாப்பாடு வச்சாங்க. இதுக்கு இட்லி பொடி & நெய் வேணுமான்னு கேட்டாங்க சரி கொண்டா சாப்பிடுவோம் அப்படின்னு சொன்னேன். அது சாப்டதும் உடனே வயிறு நிறைஞ்சிருச்சு.
அப்புறம் பாயாசம் திரும்ப திரும்ப கேட்பாங்களோ அப்படி நினைச்சுட்டு அதுல சக்கரை அதிகமாக கொட்டி வச்சு இருந்தாங்க. திகட்டுது... அப்புறம் சின்ன சின்ன குண்டாவுல ஏதேதோ இருந்தது அதிகமா எதுவுமே சாப்பிட முடியல.
சப்பாத்தி சாப்பிட்ட உடனே வயிறு நிறைஞ்சிருச்சு..🙄
சாப்பாடு கேட்டா சாப்பாடு மட்டும் கொண்டு வந்து வைங்கடா சப்பாத்தி நாங்க கேட்டோமா? சப்பாத்திய எதுக்குடா வைக்கிறீங்க? 150 ரூபாய் போச்சு...
ஒரு சப்பாத்தி, கொஞ்சூண்டு சோத்துக்கு 150 ஓவா...🤧🤧
May be an image of 1 person
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...