Thursday, November 23, 2023

இது அருமையான உருட்டு அமைச்சர் சேகர்பாபு அவர்களே.

 யாரும் சிரிக்கக் கூடாது...

திராவிட மாடலில் இப்படி எல்லாம் நகைச்சுவை யாக பேசுவது சாதாரணமப்பா... 😎😎😎
May be an image of 2 people and text that says 'JUST IN SUN NEWS இறை சொத்துகளை பாதுகாக்கும் ஆட்சி- அமைச்சர் "தெய்வங்களை பாதுகாத்து, தெய்வங்களுக்கு சொந்தமான இடங்களையும் பாதுகாத்து, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இடங்களை மீட்டு, கோயில் திருப்பணிகளை அதிகம் செய்வது என இந்த ஆட்சி, இறை சொத்துகளை பாதுகாக்கும் ஆட்சி என்பதை நிர்மலா சீதாராமனுக்கு சொல்லிக் கொள்கிறேன்" கோயில் சொத்துகள் கொள்ளையடிக்கப்படுவதாக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு, அமைச்சர் சேகர் பாபு பதிலடி'
All reaction

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...