இறுதிப்போட்டி தோல்வியை தவிர்த்துவிட்டுப் பார்த்தால்...
இந்தத்தொடரில் கலந்துகொண்ட அனைத்து நாட்டு அணியையும் தோற்கடித்த ஒரே அணி இந்தியஅணி மட்டுமே.
தொடர்ச்சியாய் பத்து வெற்றிகள்.
மேலும் பந்துவீச்சிலும்,பேட்டிங்கிலும் பற்பல உலக சாதனைகள் என ஒவ்வொரு போட்டியிலும் அபாரமாக விளையாடி கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்தனர் நம் வீரர்கள்.
கேப்டன் ரோஹித் தலைமையில் இந்தியஅணி இந்த உலககோப்பையில் மிகசிறப்பாக விளையாடியிருக்கிறது.
இந்தியஅணி வீரர்கள் அனைவருக்கும் இந்தியர்களின் சார்பில் நன்றிகள்.



No comments:
Post a Comment