Tuesday, November 28, 2023

இது விஜயகாந்த் அவர்களுக்கு நடந்தது.

 1998 ஆம் ஆண்டில் கொக்ககோலா நிறுவனம் தனது விளம்பர படத்தில் நடிப்பதற்காக திரு ரஜினிகாந்த் அவர்களிடம் அந்த நிறுவனம். 1 கோடி ரூபாய் சம்பளம் தருகிறோம் எங்க கொக்ககோலா நிறுவனத்திற்காக நீங்கள் நடித்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

அந்த கால கட்டத்தில் 1 கோடி என்றால் இன்றைய கால மதிப்புப் படி கிட்டத்தட்ட 30 கோடி.ஆனால் ரஜினிகாந்த் அவர்கள் அந்த நிறுவனத்திடம் ஒரு கேள்வி கேட்டார் நான் உங்கள் கொக்ககோலா விளம்பரத்தில் நடித்தால் உண்மையிலேயே என் ரசிகர்கள் அனைவரும் வாங்குவார்கள் என் முகத்திற்காக பொது மக்கள் அனைவரும் உங்கள் கொக்ககோலாவை வாங்கி குடிப்பார்கள்.
இதனால் பாதிக்க பட போவது என் தமிழ் மக்கள் தான் ஏன் என்றால் என் தமிழகத்தில் சிறு சிறு குளிர்பான நிறுவனம் உள்ளது நான் உங்கள் கொக்ககோலா நிறுவனத்தில் நான் பணத்திற்காக நடித்தால் தமிழகத்தில் உள்ள சிறிய குளிர்பான நிறுவனம் பாதிக்க படுவார்கள் அதனால் எனக்கு பணம் முக்கியம் இல்லை என் தமிழ் நாடும் தமிழ் மக்களும் தான் முக்கியம் என்னால் தமிழக நிறுவனம் பாதிக்கபடும் என்றால் அந்த விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார் திரு ரஜினிகாந்த் அவர்கள்.
ஆனால் இன்றைக்கு பணத்திற்க்காக எத்தனையோ நடிகர்கள் கொக்ககோலா விளம்பரத்தில் நடிக்கிறார்கள் ஆனால் பணத்தை விட தமிழகம்தான் எனக்கு முக்கியம். என்று கூறிய ஒரே மனிதன் திரு ரஜினிகாந்த் அவர்கள் மட்டும் தான்.👍🏻👍🏻👍🏻
May be an image of 2 people, beard, people smiling and text
All reactio

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...