Thursday, November 23, 2023

ஒரே ஆன்மீகவாதியும் அவர்தான்.

 ஐயா கருணாநிதியின் பொதுத்தொண்டுகளை அறிந்து, அவர் மக்களுக்காக உழைக்கும் உன்னத நோக்கத்தை அறிந்து, கோபாலபுரம் வீடுதேடி வந்து ஆசீர்வாதம் செய்த அய்யா சாய்பாபாவுக்கு இன்று பிறந்தநாள்

ஐயா கருணாநிதியினை மனமார ஏற்றுகொண்டு அருளாசி செய்த ஆன்மீகவாதி அவர்தான்,
ஐயா கலைஞரும் தன் வீட்டுக்குள் அனுமதித்த ஒரே ஆன்மீகவாதியும் அவர்தான்
காஞ்சி மகா பெரியவர், கிருபானந்தவாரியார், இன்னும் ஏகபட்ட அடியார்கள், சிருங்கேரி பீடம், காசிபீடம் என எந்த பெரிய ஆன்மீவாதிகளும் வராத வீட்டுக்கு ஓடிவந்த ஒரே ஒரு இந்து ஆன்மீகவாதி சாய்பாபா ஒருவர்தான்
அப்படிபட்டவர் பிறந்தநாளை உபிக்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பது தெரியவில்லை
அந்த சந்திப்பில் புட்டபர்த்தி ஆஸிரமம் முன் ராம்சாமி ஐயா சிலையினை வைக்க வேண்டும் என கருணாநி அவர்களும்,
ஏன் உங்கள் வீட்டுமுன் ராம்சாமி சிலை இல்லை என சாய்பாபாவும் கேட்டுகொள்ளவே இல்லை...
May be an image of 2 people
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...