Tuesday, November 21, 2023

காஷ்மீர் ஶ்ரீநகருககு முதல் ரயில் வண்டி:

 நாடு சுதந்திரமடைந்த 75 வருடங்க ளுக்குப் பிறகுதான் காஷ்மீருக்கு ரயில் சேவை தொடங்க இருக்கிறது.

2024 மார்ச் மாதம் முதல் ரயில் ஶ்ரீநகர் செல்ல இருக்கிறது. ஜம்முவில் காலை 5 மணிக்கு புறப்படும் ரயில் காலை 10 மணிக்கு ஶ்ரீநகரை சென்றடை யும். இது மிக முக்கியமான தொரு சாதனை யாகும்.
சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜம்மு & காஷ்மீர் மாநில வளர்ச்சிக்கு இந்த ரயில் இணைப்பு மிகப் பெரிய பலனைத் தரும்.
2014 வரை அம்மாநிலத்திற்கு பல ஆயிரம் கோடிகள் நிதி ஒதுக்கியும் அவைகள் அப்துல்லாக்கள், முஃப்தி முகமது & நெஹ்ரு குடும்பத்தினரின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன் பட்டுள்ளது.
10 வருடத்தில் எத்தனையோ மாற்றங்கள் காஷ்மீரில் நிகழ்ந்துள்ளன. நிகழ்ந்து கொண்டும் இருக்கின்றன.
Jammu to Srinagar by train, it will starts from March 2024.
The first train to leave from Jammu at 5 am, will reach Srinagar at 10am.
May be an image of train, railroad and text
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...