Wednesday, November 29, 2023

உடம்பெல்லாம் வியாதி.

 சார்.. ரொம்ப அடியா சார், ஜாமீன் கிடைக்கலியா

ஆமாடா.. உடம்பு முழுக்க வியாதின்னு சொல்லியும் ஜாமீன் இல்லன்னு சொல்லீட்டாங்கடா, இரக்கமே இல்லாதவங்க போலிருக்கு
சார் உங்கமேல அவ்வளவு ஊழல் கேசு
ஆமாடா... ஊழல் ரெக்கார்ட் வச்சிருக்கேன் இனி யாரும் உடைக்கமுடியாது
இப்ப பாருங்க உடம்பெல்லாம் வியாதி
ஆமாடா, சீனா ஊகான் லேப் மாதிரி எல்லா வியாதியும் இந்த உடம்புலதான் இருக்கு
அப்படி இருந்தும் இன்னும் உங்கள இலாகா இல்லாத மந்திரியாவே வச்சிருக்கார்னா அவரு எவ்வளவு நல்லவரா இருக்கணும்..
டேய் முடியலடா....
இன்னொரு கட்சியா இருந்தா உங்கள கட்சியவிட்டு விரட்டி நாட்ட விட்டே விரட்டணும்னு கோர்ட்ல சொல்லிருப்பாங்க, அவரு எவ்வளவு நல்லவராயிருந்தா உங்கள இன்னும் மினிஸ்டராவே வச்சிருக்காரு..
ஏண்டா.. 400 ரூபாயா வாங்கிட்டியாடா..
இனியாவது அவர புரிஞ்சிகிட்டு ஜாமீனெல்லாம் கேக்காம ஒழுங்கா இருங்க சார்
யார்டா நீயி..எங்க இருந்துடா வந்திருக்க...
அதுவா முக்கியம்? , அவர் எவ்வளவு நல்லவருன்னு நினைக்கும்போதே புல்லரிக்குது சார்..அந்த அய்யா மட்டும் இல்லண்ணா.....
May be an image of 2 people and text that says 'status DP.co statusDP.com .com'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...