Saturday, November 18, 2023

கனவுலோகத்திலேயே மிதக்காதீங்க ....

 இவனுங்க அண்ணாமலை அண்ணா கிட்ட வசமா சிக்கி இருக்கானுங்க !

அண்ணாமலை அண்ணாவ ஜாதிய சொல்லி திட்ட முடியாது .
தமிழன் இல்லணும் சொல்ல முடியாது .
படிக்காதவன் எனவும் சொல்ல முடியாது .
டேட்டா தெரியாதுனும் சொல்ல முடியாது .
நேர்மையை பத்தியும் தப்பா பேச முடியாது .
வயசாயிருச்சினு சொல்ல முடியாது.
விவசாயத்தை பத்தியும் பேச முடியாது .
பணக்கார வீட்டு பையன் எனவும் பேச முடியாது .
ஏதாவது சொல்லி பயமுறுத்தும் முடியல .
கேப்டனை வீழ்த்தியது போல மீடியாவ வச்சும் வீழ்த்தலாம்ணு பார்த்தா ரிப்போர்ட்டர் எல்லாம் தெறிச்சு ஓடுறானுங்க .
என்ன பண்ணுவது என தெரியாம விக்கவும் முடியாம விழுங்கவும் முடியாம அவஸ்தை படுறானுங்க 😂

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...