Monday, November 20, 2023

கொண்டாட முடியாது.

 பெரியாறு மகனா... மகனின் மகனா...

திமுக காரனா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா.???
தீபாவளி கொண்டாட முடியாது ,
பொங்கல் கொண்டாட முடியாது ,
விநாயகர் சதுர்த்தியில் இருந்து நவராத்தி வரை எதுவுமே கொண்டாட முடியாது ,
அவ்வளவு ஏன் ஊரே கொண்டாடும் ஊர் திருவிழாவில் கூட துக்க வீடு மாதிரியே இருக்கனும் ,
எவன் எங்கே கொண்டாட்டமாக இருந்தாலும் இந்த காசை வைத்து எத்தனையோ மருத்துவமனை கட்டலாம்னு கணக்கு போட்டு பீல் பண்ணனும் .
இஸ்ரோ நிலாவுக்கு ராக்கெட் விட்டு உலகமே அண்ணாந்து பார்க்கும் போது நாம் மட்டும் மலக்குழியை குனிந்து பார்க்கனும் ,
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்ல கூட இந்தியா 200 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்துற நிலையிலும், ஹாரிஸ் ரவுஃப் எல்லாம் கடைசி ஓவரில் 6 விக்கெட் எடுப்பானானு சாமியை வேண்டிகிட்டு உட்காரணும் .
சிம்பிளா சொல்லனும்னா ஒவ்வொரு நாளையும் எழவு வீட்டுக்காரன் மாதிரி புலம்பியே கழிக்கனும்... 🤣😅😂
இது பெரியாறு மண்ணுடா...
இதுதான் டா திராவிடலு மாடலு...
May be an image of 1 person
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...