Monday, November 20, 2023

அனுமதி கொடுத்தே ஆகவேண்டும் என்று யாரும் வற்புறுத்த முடியாது.

 கவர்னர் திருப்பி அனுப்பிய தீர்மானமங்களை சரியான விளக்கம் கொடுக்காமல், மீண்டும் புதியதாக தீர்மானம் போட்டு அதை கவர்னருக்கு அனுப்பினால் அதை அவர் அனுமதிப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? கண்டிப்பாக அனுமதி கொடுக்க மாட்டார் சரியாக விளக்கம் வரும் வரை. இரண்டாவது முறை அனுப்பினால் கண்டிப்பாக அனுமதி கொடுத்தே ஆகவேண்டும் என்று யாரும் வற்புறுத்த முடியாது.

வேண்டுமானால் அரசு நீதிமன்றம் சென்று முறையிடலாம். நீதிமன்றம் கவர்னருக்கு உத்தரவிட சட்டத்தின் இடமில்லை. சரியான விளக்கமில்லாத தீர்மானங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான தீர்மானங்களை நிராகரிக்க கவர்னருக்கு உரிமை உண்டு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...