Thursday, November 23, 2023

பழைய தஞ்சை மாவட்டத்தில் உள்ளது தேரழுந்தூர். இப்போது நாகை மாவட்டம். நான் பிறந்தது தேரழுந்தூர்.

 கவிச்சக்ரவர்த்தி என்று எல்லோராலும் போற்றப்படும் கம்பனின் நினைவிடம் உள்ள நாட்டரசன் கோட்டை…

பாகனேரியிலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது .
கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள் . கம்பனின் தமிழில் காதல் , வீரம் , பக்தி என அனைத்தும் இருக்கும் .
அவர் வாழ்ந்த காலம் ஒன்பதாம் நூற்றாண்டு . அவர் பிறந்தது தஞ்சை மாவட்டம் தேரழுந்தூர் .
கிபி 886 இல் ராமாயண அரங்கேற்றத்திற்கு பின்னர் கவிச்சக்கரவர்த்தி என எல்லோராலும் போற்றி புகழப்பட்டார் .
சோழ மன்னன் குலோத்துங்க சோழனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சோழ நாட்டை விட்டு நாட்டரசன் கோட்டையில் தஞ்சமடைந்தார் என்றும் …
தன் இறுதி காலம் வரையிலும் நாட்டரசன் கோட்டையிலே கழித்ததாகவும் …
இதன் காரணமாகவே நாட்டரசன் கோட்டையில் கம்பனுக்கான நினைவிடம் உள்ளது என்றும் இங்குள்ளவர்கள் கூறுகின்றனர் .
இவ்விடம் வழிபாட்டுத் தலமாக மாறாமல் கம்பனின் கவியத் தமிழ் ஒளிரும் இடமாக இருந்தால் சிறப்பாக இருக்கும் … 👍😊
May be an image of 3 people and text
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...