தற்போது தமிழ் மொழி மட்டுமே தெரிந்துள்ள ஒருவர் உலகில் உள்ள எந்தவொரு மொழியிலும் கடிதம் எழுதலாம். அவ்வாறே பிறமொழிகளில் உள்ள கடிதத்தை தமிழுக்கு மொழிமாற்றம் செய்து படிக்கலாம்.இவ்வாறான வசதியை தற்போது கூகுள் இணையதளம் வழங்குகின்றது .இந்த கூகுள் இணையதளம் வெறும் இணையதளங்களை தேடித்தரும் சேவையை மட்டும் செய்யாமல், உலகை மொழி பாகுபாடின்றி அனைவரையும் ஒன்றிணைக்கவும் முயற்சி செய்கின்றது.
மிகமுக்கியமாக Google Translate என்ற இணைய பக்கத்திலுள்ள From என்பதில் மொழிமாற்றம் செய்யவேண்டிய மொழியை குறிப்பிட்டு இதனுடைய உரைபெட்டியில் “கணினியில் குப்பையை உள்ளீடு செய்தால் வெளியீடும் குப்பையாகத்தான் இருக்கும் “என்றஉரையை தட்டச்சு செய்க
பின்னர் அதற்கருகிலுள்ள TO என்பதில் மாற்ற வேண்டிய மொழியை தேர்வு செய்தபின் மொழிபெயர்(Translate) என்ற பொத்தானை சொடுக்குக உடன் அருகிலுள்ள மற்றொரு உரைபெட்டியில் இதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பாக “the system input and output of trash is kuppaiyakathan “ என்று வருகின்றது
இதனுடன் இரண்டு மொழிகளிலும் இந்த உரையை எவ்வாறு உச்சரிப்பது என்ற பேசும் ஒலியையும் ஒலிபெருக்கியை கணினியில் இணைத்திருந்தால் அதன்மூலம் கேட்கமுடிகின்றது தமிழ் வளர்ச்சிக்காக இவ்வாறான வசதியை கூகிள் நிறுவனம் நமக்கு வழங்குகின்றது என்ற செய்தி மிக வியப்பாக உள்ளது தற்போது இந்த வசதி ஆல்பா நிலையிலுள்ளது இதற்கான இணைய முகவரி http://translate.google.com/#ta/en /ஆகும்

No comments:
Post a Comment