தி.மு.க தலைவர் கருணாநிதி இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளை குறித்து தேர்தல் ஆணையரை சந்தித்து பல்வேறு முறையீடுகளை செய்திருக்கிறோம். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்துக்கு செல்லவும் இருக்கிறோம்.
மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் ஆலோசனை கூட்டம் மூலம் நேர்மையான தீர்வுகளை எதிர்பார்க்கமுடியாது. கூடங்குளம் பிரச்சினையில் அணு அளவும் மக்களுக்கு எந்தவித உயிர்சேதமும் வராத நிலையில் பாதுகாப்பாக அணு உலையை அமைப்பதற்கான வழிவகைகளை மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்து மேற்கொள்ளவேண்டும்.
தன் மீதுள்ள வழக்குகளிலிருந்து தப்புவதற்காகவே ஜெயலலிதா காவிரி நடுவர் மன்றத்தில் இறுதி தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார் எனக் கூறினார்.
கருத்து
மணி said:
முட்டாளே!காவிரிப் பிரச்சனையே உன்னோட காட்டாட்சியிலேதேன் ஆரம்பிச்சுது? இந்திராவோட காங் கூட்டணிக்காக , காவேரி வழக்கை வாபஸ் வாங்கி, அதற்காக ஏழை விவசாயிகளிடம் வசூலித்த (அந்தக் கால)இரண்டு கோடி பணத்தை ஆட்டயப் போட்ட நாற வாய் எதையும் பேசும்! நீ வாபஸ் வாங்கினதாலத்தான் கர்நாடகத்துல கபினி, ஹேமாவதி அணைகளைக் கட்டி தண்ணீரை நிறுத்தினாங்க?அப்படிப்பட்ட துரோக்கி காவிரி நீரைப் பத்திப் பேசலாமா ?உன் குடும்பத்துக்கு பதவிகள் கிடைக்க தம்ழ்நாட்டாயே பாலைவனமாக்ககூடத் தயங்க மாட்டியே!அப்போ மொரார்ஜிய ,வாஜ்பாயிய , அத்வானிய திட்டினதெல்லாம் டெல்லி அம்மாக்களின் கருணைக்காகத்தானே?உன்மீது வழக்கு இருந்தபோது காவிரி நீர் பத்தி பேசினதில்லையா? உருப்படியா ஒரு தீர்ப்பு வாங்கினாயா ? நமக்கு சாதகமான இந்த காவிரி நீர் தீர்ப்பே, கர்நாடகத்தில் பிறந்த ஜெயா ஆட்சியில் வாங்கினது!காவிரி பாயும் திருக்குவளையில் பிறந்த நீ துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதில்லை!திருவாயை போத்துகிறது நல்லது !( நல்லவர்களுக்கு மட்டுமே வயசுக்கு மரியாதை கொடுத்து எழுதுவது என முடிவு செய்துவிட்டேன்)
No comments:
Post a Comment