இன்றைய காலச்சூழலில் அனைத்து துறைகளிலும் குறிப்பாக தகவல் துறையில் தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி பெற்று இன்று
எவராலும் அசைக்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது. பேஸ்புக்கு அடுத்த ப
டியாக, நம் எல்லோர்களாலும் பயன்படுத்த ப்படும் அப்பிளிகேஷன்தான் இந்த வாட்ஸ் ஆப். ஒரு மொபைலில் ஒரு கணக்கை மட்டு மே பயன்படுத்த முடியும் என்பது நாம் எல்லா ரும் அறிந்தது.
இதேநேரம், நம்மில் பலரும் அறிந்திருக்க வே ண்டிய விடயம் வாட்ஸ் ஆப் இல் முக்கியமான அல்லது தனிப்பட்ட புகை
ப்படங்களை பகிந்துகொள்வதை தவிருங்கள்.
நம்மிடம் இருக்கும் மொபைல்களில் 2சிம் இட கூடிய வசதி இருக்கின்றது ஆனால் இரண்டு வாட்ஸ்ஆப் கணக்கை பயன்படுத்த முடியவி ல்லை என்ற கவலையா? கவலையைவிடுங்
க இதற்கு ஒரு அப்பிளிகேஷன் உதவுகின்ற து.
No comments:
Post a Comment