Wednesday, March 23, 2016

2016 மைத்ர முகூர்த்தம்.!!!


கடனால் பாதிக்கப்பட்டவர்கள்,க்டன் சுமை உள்ள்வர்கள் கீழ்கண்ட நேரத்தில் யாருக்கு பணம் கொடுக்க
வேண்டுமோ அவர் பெயரை சொல்லி ஒரு சிறு தொகையை எடுத்து தனியாக வைத்தால் /சிறிது பணத்தை கடன் பெற்றவ்ரிடம் திருப்பிக் கொடுத்தால் கடன்
சீக்கிரமாக அடையும் என சாஸ்திரம் கூறுகிறது.
*2.2.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40
*6.2.16 சனி காலை 6 முதல் 6.30 வரை
*6.2.16 சனி காலை 10.30 முதல் மதியம் 12.30 வரை
*6.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
*13.2.16 சனி காலை 10.43 முதல் 12 வரை
*20.2.16 சனி காலை 9.30 முதல் 11.30 வரை
*20.2.16 சனி மதியம் 3.30 முதல் 5.30 வரை
*20.2.16 சனி இரவு 9.30 முதல் 11.30 வரை
*29.2.16 திங்கள் இரவு 11.08 முதல் 1.08 வரை
*1.3.16 செவ்வாய் இரவு 11.12 முதல் 1.22 வரை
*12.3.16 சனி காலை 8.16 முதல் 10.16 வரை
*28.3.16 திங்கள் இரவு 8.56 முதல் 10.56 வரை
*8.4.16 வெள்ளி காலை 6.20 முதல் 8.20 வரை
*24.4.16 ஞாயிறு இரவு 8.40 முதல் 10.40 வரை
*6.5.16 வெள்ளி காலை 4.36 முதல் 6.36 வரை
*22.5.16 ஞாயிறு மாலை 6.32 முதல் இரவு 8.32 வரை
*2.6.16 வியாழன் அதிகாலை 2.40 முதல் 4.40 வரை
*18.6.16 சனி மாலை 4.12 முதல் 6.12 வரை
*29.6.16 புதன் நள்ளிரவு 12.56 முதல் 2.56 வரை
*2.7.16 சனி காலை 6.52 முதல் 8.52 வரை
*2.7.16 சனி மதியம் 12.52 முதல் 2.52 வரை
*2.7.16 சனி மாலை 6.52 முதல் இரவு 8.52 வரை
*15.7.16 வெள்ளி மதியம் 2 முதல் 4 வரை
*26.7.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40 வரை
*12.8.16 வெள்ளி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
*22.8.16 திங்கள் இரவு 10.24 முதல் 12.24 வரை
*8.9.16 வியாழன் காலை 10.36 முதல் மதியம் 12.36 வரை
*19.9.16 திங்கள் இரவு 8.08 முதல் 10.08 வரை
*5.10.16 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை
*6.10.16 வியாழன் காலை 8.44 முதல் 10.20 வரை
*16.10.16 ஞாயிறு மாலை 6 முதல் இரவு 8 வரை
*2.11.16 புதன் காலை 7 முதல் 9 வரை
*13.11.16 ஞாயிறு மாலை 4.12 முதல் 6.12 வரை
*26.11.16 சனி காலை 10.40 முதல் 12.40 வரை
*26.11.16 சனி மாலை 4.40 முதல் 6.40 வரை
*26.11.16 சனி இரவு 10.40 முதல் 12.40 வரை
*29.11.16 செவ்வாய் காலை 6.52 முதல் 7.52 வரை
*10.12.16 சனி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
*25.12.16 ஞாயிறு காலை 5.20 முதல் 7.20 வரை
*26.12.16 திங்கள் காலை 5.24 முதல் 7.24 வரை
*27.12.16 செவ்வாய் காலை 5.28 முதல் 7.28 வரை

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...