Friday, March 11, 2016

இன்னும் ரெண்டு பேர ஏமாத்திருக்காரு..

ஏப்பா அவங்களோட கூட்டணி வைக்கிறேன் சொல்லி ஏமாத்துனியா?
கேப்டன் : இல்ல மேடம்.. அவங்களா சொல்லிட்டுருக்காங்க மேடம்..
ஸ்டாலின் : பொய் சொல்றாரு மேடம்.. இன்னும் ரெண்டு பேர ஏமாத்திருக்காரு.. நீங்க மநகூ, பாஜவ கூப்பிட்டு கேளுங்க மேடம்...
😂😂

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...