Wednesday, March 16, 2016

ஒரு பொய்யைச் சொல்வதானால்கூட அதற்கு சாமர்த்தியம் வேண்டும்ஒரு பொய்யைச் சொல்வதானால்கூட அதற்கு சாமர்த்தியம் வேண்டும்


பொய்யையே வாழ்க்கையாக அமைத்துக் கொண்டவர்கள், அதற்கானப் பெரும் பின்விளைவுகளை சந்தித்துதான் ஆக வேண்டும்
சந்நியாசியின் கதையிலிருந்து #:- “மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம். ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இராது. உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?” என்று கேட்டார் சன்னியாசி.
போகிரிச்சாமி நல்லவன் போல் வேடம்பூண்டு சொல்கிறார் (சாமியே சரணம் ஐயப்பா) :- நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம். நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல. மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் ‘திருந்த வேண்டியது நாம்தான்’ என்பது புரிகிறது
.
உலகத்தை மாற்ற முடியாதுதான் ஆனால் பொய் பித்தலாட்டம் செய்கிற ஒரு எமற்றுக்கரனை திருந்தி வாழ வழி செய்யவேண்டும், அல்லது இந்த மாதிரியான களைகளை நம் வாழ்வில் அல்லது சமூகத்திலிருந்து அகற்றவேண்டும் . 
பொய்யான பட்டம் பெற்று கல்வி (சரஸ்வதியே) கிறிஸ்த்தவ கூட்த்தோடு இங்கும் அலையும் போக்கிரியை மாற்றதனே வேண்டும். 
ஒரு பொய் உங்களுக்கு தகுதிக்கு மீறிய ஓர் அனுகூலம் பெற்றுத் தரக்கூடும். ஆனால் நாளடைவில் அதற்கான விலையை நீங்கள் தந்தாக வேண்டியிருக்கும். ஒற்றைப் பொய்யாக இருந்தாலும், அதற்கான பின்விளைவுகளைத் தவிர்க்க முடியாது. பொய்யையே வாழ்க்கையாக அமைத்துக் கொண்டவர்கள், அதற்கானப் பெரும் பின்விளைவுகளை சந்தித்துதான் ஆக வேண்டும். பொய் வெகு காலத்துக்கு வேலை செய்யாது.
பொய் வெகு காலத்துககு வேலை செய்யாது.
எவ்வளவு பெரிய உண்மையைச் சொல்வதற்கும் பெரிய சாமர்த்தியம் தேவையில்லை. ஆனால், எளிதான ஒரு பொய்யைச் சொல்வதானால்கூட அதற்கு சாமர்த்தியம் வேண்டும். சொன்ன பொய்யை மனதில் நிலை நிறுத்த பெரு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். 
உண்மைகளை மறந்து போவது பெரிய ஆபத்தில்லை. ஆனால், அவ்வப்போது சொல்லும் பொய்கள் வெகு ஆபத்தானது. ஏனெனில், பொய்கள் மனிதர்களின் மனநிலையை ஒழுங்கற்றதாக ஆக்கி, சிதைத்துவிடக்கூடியவை. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் பொய் வேலை செய்யும் அளவுக்கு மெய் வேலை செய்யாமல் போகலாம். ஆனால், அதை வாழ்வின் விதிமுறையாக மாற்றிக் கொள்பவர்களுக்குச் செய்யப்பட்டிருக்கும் எச்சரிக்கை இது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...