Thursday, March 17, 2016

உங்க மனைவி என்கிற பெண்தானய்யா உன்னை கவனிப்பாங்க.



என்ன
இளங்கோவன்
சார் ,
உடம்பு சரியில்லையாமே. .
எல்லாமே ரத்தம் சுருங்குற வரைதான் .

ஆண் என்கிற ஒரே திமிர்ல
எத்தனை பெண் அரசியல்வாதிகளை தூற்றி பேசுனீங்க. .
இன்னைக்கு ??
நீங்க
பெட்ல படுத்துக் கிடந்தா கூட உங்க மனைவி என்கிற பெண்தானய்யா உன்னை கவனிப்பாங்க.
இல்லைன்னா
நாறிடுவியே..
. .
நல்லபடியா
பொழச்சி வந்து
இனிமேலாவது
நாகரீக அரசியல் நடத்து.. .
.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...