ஆண் குழந்தையாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலு ம் சரி, ஒரு குழந்தைக்குப் பெற்றோர் என்பது வாழ்வில் மிகவும் அற்புத
மானதொரு பயணமாகும். ஒரு பெண் எப்பொழுது முழுமையடை கிறாள் என்றால், அவள் தன் குழந் தைக்குத் தாயாகும்பொழுது தான். தாய்மை அடைதல் என்பது ஒரு பெண்ணுக்குள் உண்டாகும் அள விட முடியாத ஆனந்த அனுபவ மாகும். பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும். பெண் ணாக இருந்தாலும், எவ்வித நெருடலு மின்றி வாரி அணைத்துக் கொள்ப வள் தான் தாய். அத்தகைய தாய் தனது தாய்மை உணர்வை வெளிப்ப டுத்தி, அல்லும் பகலும் வளர்ப்பாள். தன்னுடல் நோக தன்னை வருத்
தி, கண் விழித்து, தன் சுகதுக்கம் பாராம ல், தன் குழந்தையை வளர்த் தெடுக்கு ம் தாய்க்கு, பிறந்தது ஒரு பெண் குழ ந்தையாக இருந்தால், அக்குழந்தையா ல் அதிக நன்மைகள் கிடைக்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
மகளைப் பெற்றுள்ள அன்னையா நீங் கள்? அப்படியென்றால், பெண்களுக் கான பொழுதுபோக்குகள் மற்றும் உணர்வுப் பரிமாற்றங்களுக்குவே று ஒரு தோழியைத் தேட வேண்டிய அவ சியமே இராது. பெண் குழந்தை என்பது ஒரு தாய்க்குக் கூடுதல் சாதக மான விஷயம். குழந்தையே அவளுக்கு ஒரு சிறந்த தோழியாக இருப்
பாள். ஒரு தாய்க்கு ஆண் குழந்தை யை விட பெண்குழந்தையிடம் தா ன், அதிக நெருக்கமாக மட்டும் இல் லாமல், ஒரு தோழியாகவும் இருக்க முடியும். இப்போது பெண் குழந்தை யைப்பெற்ற ஒரு அன்னை யானவ ள் அடையும் நன்மைகளை இங்கே காணலாம்.
தோழி
ஓய்வு நேரம
ஓய்வு நேரத்தை மிகவும் இனிமையாக செல வளிக்கலாம் என்பது ஒரு சாதகமான விஷய ம். ஓய்வு நேரத்தில் என்ன செய்ய விரும்புகிறீ ர்க ளோ அதனைத் தயக்கமின்றி செய்யலாம். உதாரணமாக, இருவரும் புதிய வகை உணவுகளைத் தயாரிக்க முயலலாம். அப்போது ஜோக்கடி
த்துக் கொண்டும், ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொ ண்டும் இருந் தால், நேரம் இனிமையாகக் கழியும். மென் மையான ரொமான்டிக் நகை ச்சுவைத் திரைப்படங்களை யோ, டிவியில் மெகா சீரியல் களை யோ மகளுடன் சேர்ந்து காணலாம்.
ஆர்வங்கள்
ஷாப்பிங்
பெண் குழந்தையின் மகத்துவம் ஷாப்பிங் செய்யும் போது தெரியும்.
பெரும்பாலான ஆண்கள் ஷாப் பிங் செய்யும் போது விலகியே இருப்பார்கள். ஷாப்பிங் செய்வ து பெண்களின் வேலை என்று சொல்வார்கள். ஷாப்பிங் செய் வதில் விருப்பமுள்ளவராக இரு ந்தால், இதை மகளுக்கும் கற் றுக் கொடுங்கள். உங்களோடு இணைந்து மகிழ்ச்சியாக ஷாப் பிங் செய்வாள். பொருத்தமான மற்றும் பிடித்தமான ஆடைகள், பொரு ட்களை முகம் சுழிக்காமல் தேர்ந்தெடுத்துக் கொடுப்பாள்.
கருத்துப் பரிமாற்றம்
அலங்கரிப்பு
வெளியிடங்களுக்கு செல்லும் போது, பெண் குழந்தைகள் இருந்தால், தன் அம்மா அழகாக இருக்க வேண்டுமெ ன்று நினைப்பார்கள். அதற்காக மகள் உங்கள் நகத்திற்குப் பாலிஷ் போட்டுவிடுவார்கள். முடிகளைக் கர்லிங் செய்து விடுவார்கள். முகத்திற்கு ஃபேஷியல் போட்டுவிடுவார் கள். மே லும் பல அலங்காரங்களை செய்து விடுவார்கள்.
No comments:
Post a Comment