நான் பிச்சை எடுக்கவும் தயார்! – பொதுவிழாவில் பெருந்தலைவர் காமராஜர் உதிர்த்தது
நான் பிச்சை எடுக்கவும்
தயார்! – பொதுவிழாவில் பெருந்தலைவர் காமராஜர் உதிர்த்தது
“வயிற்றுக்குச்சோறிட வேண்டும்-இங்கு வாழும் மனி தருக்கெல்லாம்” என்று முழங்கிய பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் இந்த திட்டத்தை காமராஜர் தொடங்கி வைத்தார். அந்த விழாவில் காமராஜர் பேசியதாவது:-

இதைக்கேட்டதும் கூட்டத்தில் இருந்தவர்கள் உணர்ச் சிப்பிழம்பாக மாறிவிட்டனர் அவர்கள் ” நீங்கள் ஏனய் யா பிச்சை எடுக்க வேண்டும்? நாங்கள் தேவையான உதவிகளைச் செய்கிறோம்” என்று குரல் கொடுத்தனர்.
“ஏழைகளின் ரட்சகர் காமராஜர்” என்று முழங்கினர்.

பகல் உணவுத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 4200 பள்ளிகளில் 1,20,000 மாணவர்களுக்குப் பகல் உணவு வழங்கப்பட்டது.

கிராமங்களில் இந்தப் பகல் உணவுத்திட்டம் நிறைவே ற்றப்பட்டு செயல்படத் தொடங்கியதன் மூலம் அனைத் துச் சாதிக்குழந்தைகளும் சமமாக ஒரே பந்தியில் அம ர்ந்து சாப்பிடும் சூழ்நிலை தானாகவே உருவாயிற்று. இதற்காக எவ்விதப்பிரச்சாரமோ, இயக்கமோ தேவைப் படவில்லை.

தீண்டாமைக்கொடுமை தலைவிரித்தாடிய அக்காலத் தில் இந்தப்பகல் உணவுத்திட்டம் ஒரு மவுனப்புரட்சி யாக அமைந்தது. இதனை அனைத்துக் கட்சியினரும் பாராட்டினர். ஒத்துழைக்கவும் முன் வந்தனர்.

கல்வி,சாப்பாடு, சமத்துவம் என்ற மூன்றும் மதிய உண வு எனும் ஒரே திட்டத்தால் சாத்தியமானது.

No comments:
Post a Comment