Friday, March 18, 2016

கண்ணைப் பறிக்கும் அழகு வேணுமா.. (புகைப்படம் எடுக்கும்முன் கவனிக்க‍ வேண்டியவைகள்

கண்ணைப் பறிக்கும் அழகு வேணுமா.. (புகைப்படம் எடுக்கும்முன் கவனிக்க‍ வேண்டியவைகள்
நிறைய பெண்கள் போட்டோ எடுக்கும் முன், போட்டோவில் பளிச்சென்றும் அழ காகவும் தெரிய மேக்கப் போடுவார்கள். அப்படி மேக்கப்போடும்பெண்கள் தவறா ன மேக்கப்பை போட்டு, பின் போட்டோ வில் பூதம் போன்று காணப்படுவார்கள். ஆகவே போட்டோ வில் அழகாக தெரிய ஒரு சில மேக்கப் டிப்ஸ்களை கொடுத்து ள்ளது.
கண்ணைப் பறிக்கும் அழகு வேணுமா.. அப்டீன்னா இந்த
10 டிப்ஸையும் படிச்சுப்பாருங்க …
அந்த மேக்கப் டிப்ஸ்களை மனதில் கொ ண்டு பின்பற்றி வந்தால், நிச்சயம் போட் டோவில் அழகாகவும் பளிச்சென்றும் காணப்படுவீர்கள். சரி, இப்போது அந்த மேக்கப் டிப்ஸ்களைப்பார்ப்போமா!
பிரைமர்
போட்டோவிற்கு போஸ் கொடுக்க மேக்க ப் போடும்போது, தவறாமல் சரும நிறத்தி ற்கு ஏற்றவாறான பிரைமரை தேர்ந்தெடு த்து தடவவேண்டும். அப்படி சரியான பிரைமரை தேர்ந்தெடுத்து தடவினால், அதற்குமேல் போடப்படும் மேக்கப் பானது சரியாக இருக்கும்.
ஃபவுண்டேஷன்
ஃபவுண்டேஷன் வாங்கும் முன், அதனை ட்ரையல் செய்து பார்க்க வேண்டும். அப்படி ட்ரையல் பார்க்கும் போது, தவறாமல் செல் பீ எடுத்துப் பாருங்கள். இதன்மூலம் எந்த ஃபவுண்டேஷன் உங்களுக்கு பொருத்தமா க உள்ளது என்று உங்களுக்கே தெரியும்.
சன்ஸ்க்ரீன்
சன்ஸ்க்ரீனானது போட்டோ எடுக்கும்போது பளிசென்று வெளிக்காட்டும். அதிலும் சன் ஸ்க்ரீன் வாங்கும் போது, டைட்டானியம் டை ஆக்ஸைடு இல்லாததை தேர்ந்தெடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.
கண்களுக்கான மேக்கப்
போட்டோ எடுக்கும் போது அழகாக வெளிப்பட வேண்டுமென்று பலர், கண்களுக்கு அதிக மேக்கப் போடுவார்கள். ஆனால் அப்படி கண்களுக்கு மேக்கப்போட்டால், உதடுகளில் போட்டும் லிப்ஸ்டிக்கி ன் அளவை குறைக்க வேண்டும்.
அடர்த்தியான நிறங்களைப் பயன்படுத்தவும்
போட்டோ எடுக்கும் போது கண்களுக்கு அள வாக மேக்கப் போட்டிருந்தால், உதடுகளுக்கு நல்ல அடர்த்தியான நிறம் கொண்ட லிப்ஸ்டி க்கைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, எப்போதுமே உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ் டிக் நல்ல அழகான தோற்றத் தைக் கொடுக் கும்.
லிப் கிளாஸ்
இன்னும் உதடுகள் நன்கு அழகாக வெளிப்பட வே ண்டுமானால், உதடுகளுக்கு மின்னும் லிப் கிளாஸ் போட வேண்டும். இதனால் இளமையான மற்றும் புத்துணர்ச்சியான தோற்றத்தைப் பெறலாம்.
*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...