உங்க காதலன்/ கணவன், உங்க கண்களுக்கு மட்டுமே அழகாக தெரிய சில ஆரோக்கிய குறிப்புகள்
உங்க காதலன்/ கணவன், உங்க கண்களுக்கு மட்டுமே அழகாக தெரிய சில ஆரோக்கிய குறிப்புகள்
ஆண்கள் ஆயிரம் பேர் இருந்தாலும் அந்த ஆண்களை நேசிக்கும் உண் மையான பெண்களும் இன்னமும் இருந்துகொண்டு இருக்கிறார்கள். அதா வது
ஓர் ஆண், தனது காதலிக்கு அல்லது மனைவியின் கண்களுக்கு மட் டுமே அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு ஆணுக்கும் மேலோங்கி இருக் கும்.
அந்த வகையில் தற்போது பெண்களுக்கு இணையாக ஆண்களும் தங்களின் அழகை அதிகரிக்க விரும்புகின்றனர். ஆனால் அத ற்கான போதிய பராமரிப்புக்களை முறை யாக அன்றாடம் பின்பற்றுவதில்லை.
பெண்களின் சருமத்தைவிட ஆண்களின் சருமத்தைப் பார்த்தால், அதிக அளவில் பாதிப்படைந்திருப்பது நன்கு தெரியும் .இதற்கு அவர்கள் தங்களின் சருமத்தை சரியாக பராமரிக்காதது தான் காரணம்.
எனவே ஆண்களே நீங்கள் அழகாகமாற ஆசை ப்பட்டால், சலூன்சென்று உங்கள் அழகை அதி கரிக்காமல், அன்றாடம் ஒருசில பராமரிப்புக்க ளை தவறாமல் பின்பற்றி வந்தாலே, நல்ல பலனைப் பெறலாம்.
இங்கு அழகை அதிகரிக்க விரும்பும் ஆண்கள் செய்யும் தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இங்கு அழகை அதிகரிக்க விரும்பும் ஆண்கள் செய்யும் தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சன் ஸ்க்ரீன் பயன்படுத்தாமல் இருப்பது
ஆண்கள் சன்ஸ்க்ரீன் க்ரீம்களை அடிக்கடி பயன்ப டுத்தமாட்டார்கள். அப்படியே பயன்படுத்தினாலும் , கண்ணை மூடிக்கொண்டு ஏதோ ஒரு SPF குறை வாக உள்ள சன் ஸ்க்ரீன் க்ரீமை பயன்படுத்துவா ர்கள். ஆனால் சூரியக்கதிர்களால் சருமத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டு மானால், SPF அதிகமுள்ள சன்ஸ்க்ரீனைப் பயன் படுத்துவதோடு, வெளியேசெல்லும் ஒரு மணி நேரத்திற்கு முன்பே தடவிக்கொள்ள வேண்டும். வேண்டுமானால், தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சரும த்திற்கு தடவி செல்லலாம்.
ஆன்டி-ஏஜிங் க்ரீம் பயன்படுத்தாதது
ஆன்டி-ஏஜிங் க்ரீம் பயன்படுத்தாதது
ஆன்டி-ஏஜிங் க்ரீமை பெண்கள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற எதுவும்இல்லை. ஆண்களுக்கும் முதுமைதோற்றம் வரும். அதை மறைக்கவும், போக்கவும் வைட்டமின் ஏ, சி மற் றும் ஈ நிறைந்த ஆன்டி-ஏஜிங்க்ரீம்களை பயன் படுத்தினால், முதுமைதோற்றத்தைத்தடுக்கலாம்.
மாய்ஸ்சுரைசிங் பயன்படுத்தாதது
ஆண்கள் பொதுவாக எந்த ஒரு க்ரீமையும் சருமத் திற்கு தடவ விரும்பமாட்டார்கள். இதனால் சரும ம் வறட்சி அடைந்து, அதிக பாதிப்பிற்குள்ளாகி, கடினமானதாக இருக்கும். எனவே ஆண்களே உங்கள் சருமம் மென்மை யாக அழகாக இருக்க வேண்டுமானால், தின மும் மாய்ஸ்சுரைசர் தடவி வாருங்கள். இத னால் சரும வறட்சியைத் தடுக்கலாம்.
வறட்சியான ஷேவிங்
சிலஆண்கள் ஷேவிங் க்ரீம் பயன்படுத்தாம ல், வறட்சியான ஷேவிங்கை மேற்கொள்வார்கள் ஆனால் இப்படி செய்தா ல், சருமம்தான் பாதிப்பிற்குள்ளாகும் மற்றும் அதிகவெட்டு காயங்கள்ஏற் பட்டு, அதனால் தழும்புகள் விழும். ஆகவே எப் போதும் ஷேவிங் க்ரீம் பயன்படுத்தாமல் ஷேவிங் செய்ய வேண்டாம். மேலும் ஷேவிங் முடிந்த பின் னர், ஆப்டர் லோஷனை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
சோப்புக்களை பயன்படுத்துவது
பயன்படுத்தினால், முகத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை முற்றிலும்நீங்கி, முகம் வறட்சியடைவதோடு, சருமசெல் களும் அதிகம் பாதிக்கப்படும். எனவே குளிக்கும்போ து தவிர, மற்றநேரங்களில் ஃபேஸ் வாஷ் பயன்படுத் துங்கள்.
ஸ்கரப் பயன்படுத்தாமல் இருப்பது
பெண்களின் சருமத்தில் மட்டும் அழுக்குகள், இறந்த செல்கள் சேர்வதில்லை. ஆண்களின் சருமத்திலும் இ வை சேரும். எனவே ஆண்கள் அவ்வப்போது முகத்தை ஸ்கரப்செய்ய வே ண்டும். இதனால் அழுக்குகள், இறந்த செல்கள் நீங்கி, முகம் பொலி வோடு காணப்படும். வீட்டில் இருக்கும் சர்க்கரை அல்லது ஓட்ஸ் கொண்டே ஸ்கரப் செய்ய லாம். முக்கியமாக ஸ்கரப் செய்யும்முன், முகத்தை நீரில் கழுவி, பின்னர்தான் ஸ்கரப் செய்ய வேண்டும்.
சரியாக தண்ணீர் குடிப்பதில்லை
அழகு என்று வரும் போது அதில் தண்ணீரும் முக்கிய பங்கினை வகிக்கிறது. தண்ணீ ர் அதிகம் குடித்து வந்தால், அது சரும செல்கள் புத் துணர்ச்சியோடு வைப்பதோடு, சருமத்தை ஆரோக் கியமாகவும் பொலிவோடு வைத்துக் கொள்ளும். இதற்கு காரணம் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸி ன்களை வெளியேற்றுவது தான். எனவே தினமும் தவறாமல் 8 டம்ளர் தண்ணீரை குடிக்க வேண்டிய து அவசியம்.
No comments:
Post a Comment