1) என்றும் 16 வயது வாழ ஓர்
🍈 ""நெல்லிக்கனி.""

2) இதயத்தை வலுப்படுத்த
🌺 ""செம்பருத்திப் பூ"".

3) மூட்டு வலியை போக்கும்
🌿 ""முடக்கத்தான் கீரை.""

4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும்
🍃""கற்பூரவல்லி"" (ஓமவல்லி).

5) நீரழிவு நோய் குணமாக்கும்
🌿""அரைக்கீரை.""

6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும்
🌿""மணத்தக்காளிகீரை"".

7) உடலை பொன்னிறமாக மாற்றும்
🍂""பொன்னாங்கண்ணி கீரை.""

8) மாரடைப்பு நீங்கும்
🍊""மாதுளம் பழம்.""

9) ரத்தத்தை சுத்தமாகும்
🌱""அருகம்புல்.""

10) கான்சர் நோயை குணமாக்கும்
🍈"" சீதா பழம்.""

11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்.""
12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி.""
13) வாயு தொல்லையிலிருந்து விடுபட
🌿""வெந்தயக் கீரை.""

14) நீரிழிவு நோயை குணமாக்க
🍈"" வில்வம்.""

15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
🌿""துளசி.""

16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்.""
17) சளி, ஆஸ்துமாவுக்கு
🌿""ஆடாதொடை.""

18) ஞாபகசக்தியை கொடுக்கும்
🌿""வல்லாரை கீரை.""

19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும்
🌿""பசலைக்கீரை.""

20) ரத்த சோகையை நீக்கும்
🍒"" பீட்ரூட்.""

21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும்
🍍"" அன்னாசி பழம்.""

22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை
🌾(முள் முருங்கை)

23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ்
🌿
🍪 கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது.


24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை""
25) முகம் அழகுபெற
🍇""திராட்சை பழம்.""

26) அஜீரணத்தை போக்கும்
🍃"" புதினா.""

27) மஞ்சள் காமாலை விரட்டும்
🌱“கீழாநெல்லி”

28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.

No comments:
Post a Comment