மாநில உரிமையை பறிக்கும், இந்தியை திணிக்கும் நவோதயா பள்ளியை தமிழ்நாட்டில் அனுமதிக்க கூடாது .. கம்யூனிஸ்ட் அருணன்
சிபிஎம் ஆண்டுக்கொண்டிருக்கிற கேரளாவில் நவோதயா பள்ளிகள் 14 இயங்கிக் கொண்டிருக்கிறது
.
சிபிஎம் ஆண்டுக்கொண்டிருக்கிற திரிபுராவில் 4 நவோதயா பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கிறது.
.
சிபிஎம் ஆண்டுக்கொண்டிருக்கிற திரிபுராவில் 4 நவோதயா பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மேற்கு வங்காளத்தில் 18 நவோதயா பள்ளிகள் இயங்கி வருகின்றன.
முதலில் உங்கள் கட்சி ஆண்டுகொண்டிருக்கும் மாநிலங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் நவோதயா பள்ளிகளை மூட வலியுறுத்தங்கள்.
உங்கள் கட்சி ஆண்டுகொண்டிருக்கும் மாநிலங்களில் இருக்கும் நவோதயா அந்த மாநில உரிமையை பறிக்கவில்லையென்றால் தமிழ்நாட்டில் மட்டும் பறித்துவிட முடியுமா?

No comments:
Post a Comment