#பிறந்தகுழந்தைகளின்_நாவில்_தேன்_சர்க்கரை_நீர்_வைப்பது_ஏன்...???
+++++++++++++++++++++×++×××××××+++
🌠 ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு நிலைகளை தாண்டி வருகின்றனர். அவரவர்களின் சமயம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு தகுந்தாற் போல் பல்வேறுவிதமான சடங்குகளை தமிழர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
+++++++++++++++++++++×++×××××××+++


சில சடங்குகள் சமயக் கடமைகளை நிறை வேற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது.

சேணை தொட்டு நாவில் வைத்தல் !

🌠 குழந்தை பிறந்தவுடன் சேணை தொட்டு நாவில் வைத்தல் தமிழர்களின் சடங்குகளில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சேணை தொட்டு வைத்தல் என்பது பிறந்த குழந்தையின் நாவில் இனிப்பு சுவையுடைய நீர்மத்தை வைக்கும் ஓர் சடங்காகும். சேணை வைக்க தேன் அல்லது இனிப்பு சுவை கொண்ட தண்ணீரை வைக்கின்றோம்.

சேணை தொட்டு வைக்க காரணம் என்ன?

யார் இந்த சடங்கினை செய்யலாம்?

நாளை குழந்தைக்கு தொட்டிலிட்டு பெயர் சூட்டுதல் பற்றி பார்ப்போம்.
No comments:
Post a Comment